முட்டை சாதம் (muttai saatham recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வானலில் எண்ணெய் ஊற்றி சீரகம், மிளகு சேர்த்து வதக்கவும். பின்னர் பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
பின்னர் தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.முட்டையை உடைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து 1 நிமிடம் கழித்து கிளறி விடவும். முட்டை வெந்ததும் வேக வைத்த சாதத்தை இதில் சேர்த்து கிளறி விடவும். பின்னர் கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கவும். சூடாக பரிமாறவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டை சாதம் (Muttai saatham Recipe in Tamil)
#book#அவசரசுவையான சத்தான உணவு, சுலபமாக செய்ய கூடிய சுவையான உணவு. Santhanalakshmi -
-
-
-
தூதுவளை கீரை சாதம்(thoothuvalai keerai recipe in tamil)
சளி,இருமலுக்கு மிகச்சிறந்த நிவாரணி.குழந்தைகளுக்கு மதிய உணவாகக் கூட கொடுக்கலாம்.கசப்பு இருக்காது.மற்ற கலவை சாதம் போல், சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
முட்டை கேரட் சாதம்.(egg carrot rice recipe in tamil)
கேரட்டுடன் முட்டையும் சேர்த்து மதியம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாதமாக செய்யலாம் ..#pot Rithu Home -
-
முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#cf8பருப்பு சேர்த்த சிம்பிள் முட்டை குழம்பு. Asma Parveen -
உடனடி முட்டை சாதம்(egg rice recipe in tamil)
#made3வீட்டில் மதியம் செய்த சாதம் மீந்து இருந்தால் இது மாதிரி செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Muniswari G -
-
-
-
-
-
ரச சாதம் (Rasa satham recipe in tamil)
#onepotநோயில் இருந்து உடல் நிலை சீராகி வரும் போது சாப்பிட மிகவும் சிரமமாக இருக்கும் அப்போது இந்த மாதிரி சாதத்தை நன்கு குழைத்து இவ்வாறு ரெடி செய்து சுடச் சுடச் பரிமாறினால் தட்டு காலி ஆகறதே தெரியாது Sudharani // OS KITCHEN -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11264593
கமெண்ட்