வேர்க்கடலை சட்னி அல்லது நிலக்கடலை சட்னி

நீங்க இட்லி,தோசை,சாதத்துக்கு தான் நிலக்கடலை சட்னி சாப்பிட்டு இருப்பீங்க. ஒரு முறை பணியாரத்துக்கு நிலக்கடலை சட்னி சாப்பிட்டு பாருங்க ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். சட்னியை கேட்டியா ஆட்டாமல் தண்ணீர் மாறி சட்னி ஆட்டி ஒரு பணியாரத்தை அப்படியே சுடச்சுட சட்னியில முக்கி சாப்டீங்கனா அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும்.
வேர்க்கடலை சட்னி அல்லது நிலக்கடலை சட்னி
நீங்க இட்லி,தோசை,சாதத்துக்கு தான் நிலக்கடலை சட்னி சாப்பிட்டு இருப்பீங்க. ஒரு முறை பணியாரத்துக்கு நிலக்கடலை சட்னி சாப்பிட்டு பாருங்க ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். சட்னியை கேட்டியா ஆட்டாமல் தண்ணீர் மாறி சட்னி ஆட்டி ஒரு பணியாரத்தை அப்படியே சுடச்சுட சட்னியில முக்கி சாப்டீங்கனா அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 250 கிராம் நிலக்கடலையை கலர் மாறும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். நிலக்கடலை கருகாமல் வறுத்து கொள்ள வேண்டும்.
- 2
வறுத்த பிறகு நிலக்கடலையை ஐந்து நிமிடம் ஆற வைத்துக் கொள்ளவும்.ஆறின பிறகு நிலக்கடலையின் மேலே உள்ள தோலை கைகளால் நசுக்கி விடவும். கைகளால் நசுக்கினால் நிலக்கடலையில் உள்ள தோல்கள் பிரிந்து வரும்.
- 3
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி கொள்ளவும்.எண்ணெய் காய்ந்ததும் உளுத்தம் பருப்பு 2 ஸ்பூன், கொத்தமல்லி விதை அரை ஸ்பூன் சேர்த்து நன்கு வதக்கி விடவும்
- 4
வதங்கிய பிறகு ஐந்து வரமிளகாய்,சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு சின்ன சைஸ் புளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- 5
அடுத்து அது கூடவே 50 கிராம் சின்ன வெங்காயம், 5 பல் பூண்டு,பொடியாக நறுக்கிய 2 தக்காளி, சிறிதளவு உப்பு சேர்த்து, தக்காளியை நன்கு மைய வதங்கும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.
- 6
வதக்கிய பிறகு அடுப்பை அணைத்து,அதை ஐந்து நிமிடம் ஆற வைத்துக் கொள்ளவும். ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் முதலில் ஆறிய நிலக்கடலையை போட்டு இரண்டு சுற்று விட்டு விட்டு அரைக்க வேண்டும்.
- 7
அரைத்த பிறகு அதில் ஆற வைத்த தக்காளி வெங்காயத்தை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
- 8
அவ்வளவுதான் நம்மளுடைய நிலக்கடலை சட்னி தயார் இந்த சட்னிக்கு தோசை இட்லி சாதத்தை விட பணியாரத்துக்கு ரொம்ப நல்ல சுவையாக இருக்கும். பணியாரம் என்றால் சட்னியை ரொம்ப தண்ணீர் போல் கலந்து கொண்டு பிறகு பரிமாறவும்.
Similar Recipes
-
நிலக்கடலை சட்னி
நிலக்கடலை வறுத்தது ,புளி ,தேங்காய், உப்பு ,மிளகாய் 4 தண்ணீர் விட்டு அரைக்கவும் ஒSubbulakshmi -
சுவையான மதுரை தண்ணி சட்னி
#vattaram #vattaram5இட்லி மீது தண்ணீர் சட்னி ஊற்றி உண்டால் சுவையோ சுவை 😋குறிப்பு :•சட்னியை கெட்டியாக அரைத்து பின்பு தண்ணீர் விட்டு ஒரு ஒட்டு ஓட்டவும்•சட்னி நீர்க்க இருப்பதால் காரமாக இருந்தால் நன்றாக இருக்கும்•காரத்திற்கு பச்சை மிளகாய் கூடுதலாக சேர்க்கவும் Sai's அறிவோம் வாருங்கள் -
கொத்தமல்லி புதினா சட்னி(coriander mint chutney recipe in tamil)
தோசை இட்லி அனைத்திற்கும் சாப்பிட நன்றாக இருக்கும் Shabnam Sulthana -
நிலக்கடலை சட்னி (Nilakadalai chutney recipe in tamil)
#GA4#week12#peanutநிலக்கடலை சட்னி மிகவும் ருசியானது. இந்தச் சட்னியை இட்லி தோசை உப்புமா ஆகியவற்றுக்குத் தொட்டுக் கொள்ள மிகவும் ஏற்றது. Mangala Meenakshi -
கொத்தமல்லி சட்னி(coriander leaves chutney recipe in tamil)
மிகவும் எளிமையானது ரொட்டி சப்பாத்தி தோசை அனைத்துக்கும் நன்றாக இருக்கும் செய்து பாருங்கள் Shabnam Sulthana -
கதம்ப சட்னி (Kadhamba Chutni Recipe in Tamil)
#chefdeena#chutneyஒரு புதிய சுவையுடன் கூடிய சட்னி. இட்லி தோசை உடன் சாப்பிட அருமையாக இருக்கும்Shanmuga Priya
-
வரமிளகாய் சட்னி(dry chilli chutney recipe in tamil)
இந்த சட்னி இட்லி, தோசை, பணியாரம், வெந்தய இட்லி அனைத்திற்கும் ஏற்றதாக இருக்கும். punitha ravikumar -
ரேவதி சண்முகம் ஜெயா தொலைக்காட்சி யில் செய்த நிலக்கடலை சட்னி தோசை
தோசைமாவு தயாரித்து. நிலக்கடலை வரமிளகாய் கடலைப்பருப்பு வறுத்து பெருங்காயம் கறிவைப்பிலை சேர்த்து புளி உப்பு சேர்த்து சட்னி அரைத்து அதை தோசை முழுவதும் தடவி சிறிது அடுப்பில் சுட்டு எடுக்கவும் ஒSubbulakshmi -
வெருசெனக சட்னி (veru senaka)peanut chutney🥜🥜 (Peanut chutney recipe in tamil)
#apநிலக்கடலை சட்னி. இதுவும் ஆந்திர மாநிலத்தின் சட்னி வகைகளில் ஒன்று. Meena Ramesh -
பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil)
பசியை தூண்ட கூடிய மருத்துவ தன்மை நிறைந்த ஆரோக்கியமான சட்னி இட்லி தோசை சப்பாத்தி சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
நிலக்கடலை குழம்பு
#vattaram#Week13* ஊறவைத்த பாதாம் பருப்பு என்பது மிகவும் உடலுக்கு நல்லது என்று அனைவரும் அறிந்ததே, அதே அளவுக்கு நன்மை, ஊறவைத்த வேர்கடலையிலும் கிடைக்ககிறது.இதில் ஃபேட் புரோட்டின், புரதச்சத்து பொட்டாசியம் பாஸ்பரஸ், விட்டமின் பி மற்றும் மெக்னீசியம் உள்ளது. வேர்கடலையானது மிகவும் ஆரோக்கியமான நொறுக்கு தீனி ஆகும்.* உடல் எடையை குறைப்பதற்கு இந்த வேர்க்கடலை ஆனது பெரிதும் உதவுகிறது மற்ற நொறுக்குத் தீனிகளை சாப்பிடவதை தவிர்த்துவிட்டு அதற்கு பதில் நாம் பச்சை வேர்க்கடலையை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து அல்லது குழம்பாக செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. kavi murali -
வெங்காயச் சட்னி(onion chutney recipe in tamil)
இந்த சட்னியில் நிலக்கடலை சேர்த்து செய்வதால் வித்தியாசமான சுவையில் அசத்தலாக இருக்கும். punitha ravikumar -
நிலக்கடலை பொடி(groundnut powder recipe in tamil)
#birthday4நிலக்கடலை ஒரு பிராண உணவு பொருள் புரதம். நல்ல கொழுப்பு சத்து நிறைந்தது. வாசனைக்காக கறிவேப்பிலை சேர்த்தேன் Lakshmi Sridharan Ph D -
பூண்டு தக்காளி சட்னி(tomato garlic chutney recipe in tamil)
#queen2இட்லி தோசை சப்பாத்திக்கு மிகவும் சுவையாக இருக்க கூடிய குறுகிய நேரத்தில் செய்யக்கூடிய பூண்டு தக்காளி சட்னி. Hemakathir@Iniyaa's Kitchen -
தண்ணி சட்னி
#vattaram#week5...கட்டி சட்னி ஒரு சுவைனனா, தண்ணி சட்னி வேறொரு விதமான சுவையில் இருக்கும்... இட்லி மேல் ஊத்தி சாப்பிட அருமையாக இருக்கும்... Nalini Shankar -
மினி ஊத்தாப்பம் நிலக்கடலை சட்னி (Mini uthappam nilakdalai chutney recipe in tamil)
#GA4 week3குட்டீஸ் விரும்பி சாப்பிடும் மினி ஊத்தாப்பம் சத்தான நிலக்கடலை சட்னி Vaishu Aadhira -
-
கேப்ஸிகம் சட்னி (capsicum chutney recipe in tamil)
#muniswariஇந்த கேப்சிகம் சட்னியை தோசை மற்றும் இட்லிக்கு வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். Nisa -
தலைப்பு : நிலக்கடலை சாலட்
#maduraicookingismநிலக்கடலை குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் G Sathya's Kitchen -
தேங்காய் புளி சட்னி(Thenkaai puli chutney recipe in tamil)
#chutney தேங்காய் புளி சட்னி ரொம்ப ருசியாக இருக்கும். புளி சேர்த்து அரைப்பதால் நீண்ட நேரத்திற்கு கெடாமல் இருக்கும். எளிதில் ஜீரணமாகும். செய்து பாருங்கள். Laxmi Kailash -
வேர்க்கடலை சட்னி
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி சுவையான வேர்க்கடலை சட்னி. இப்போது இருக்கும் லாக்டவுன் காலத்தில் காய்கறி தட்டுப்பாடு இருப்பதால், வேர்க்கடலை வைத்து சுவையாக சட்னி செய்யலாம். Aparna Raja -
நிலக்கடலை குழம்பு
#vattaram13.. நான் செய்த நிலக்கடலை குழம்பை இங்கு பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
பூண்டு சட்னி/ Garlic chatney
#GA4 #week 24 பூண்டு பூண்டு சட்னி எளிதில் செய்து விடலாம்.இது இட்லி,தோசைக்கு மிகவும் ருசியாக இருக்கும். Gayathri Vijay Anand -
பூண்டு சட்னி
#சட்னி மற்றும் டிப்ஸ்பூண்டு சட்னி இட்லி, தோசை, செட் தோசை, ஊத்தப்பம் மற்றும் பணியாரத்திற்கு ஏற்றது. Natchiyar Sivasailam -
தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#GA4 #week7இது எங்கள் குடும்ப சட்னி என்று சொல்லலாம்.பஞ்சு போன்ற இட்லிக்கு இந்த சட்னியை வைத்து சாப்பிட்டால் கூட இரண்டு இட்லி சாப்பிடலாம். Azhagammai Ramanathan -
கலவை சட்னி (Kalavai chutney recipe in tamil)
இந்த ரெசிபி மிகவும் பிடித்தமான சட்னி வகைகள் ஒன்று.. இட்லி தோசை சாப்பிட சுவையாக இருக்கும்.. #skvweek2 #deepavalisivaranjani
-
தயிர் சட்னி (Thayir chutney recipe recipe in tamil)
# GA4 தயிர் சட்னி மிகவும் அருமையாக இருக்கும் இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். sobi dhana -
தக்காளி, வெங்காய சட்னி
#GA4#week4இப்படி ஒரு தடவை சட்னி arachu பாருங்க. ஈசியா டேஸ்ட்டான சட்னிJeyaveni Chinniah
More Recipes
கமெண்ட்