அடுப்பு இல்லாத இன்ஸ்டன்ட் பச்சை துவையல்

#colours2
மிகவும் குறைவான நேரத்தில் அதே சமயம் மிகவும் சத்தான ஆரோக்கியமான துவையல் செய்யலாம்
அடுப்பு இல்லாத இன்ஸ்டன்ட் பச்சை துவையல்
#colours2
மிகவும் குறைவான நேரத்தில் அதே சமயம் மிகவும் சத்தான ஆரோக்கியமான துவையல் செய்யலாம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இரண்டு கையளவு கருவேப்பிலை இலைகளை தண்ணீரில் அலசி விட்டு ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்துக்கொள்ள வேண்டும் அதனுடன் 2 பச்சை மிளகாய் 10 சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்
- 2
அதனுடன் 7 பல் பூண்டு ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளியும் சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்க்க வேண்டும்
- 3
இறுதியாக நன்றாக பழுத்த ஒரு தக்காளிப் பழத்தை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்(நன்றாக பழுத்த தக்காளி யாக இருந்தால் அதில் இருக்கும் தக்காளி ஜூஸ் மட்டுமே போதுமான அளவு இருக்கும் அதனால் தண்ணீர் எதுவும் சேர்க்க தேவையில்லை)
- 4
இதோ ஐந்தே நிமிடத்தில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய அதேசமயம் மிகவும் ஆரோக்கியமான அடுப்பு இல்லாத இன்ஸ்டன்ட் பச்சைத் துவையல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கிராமத்து ஸ்டைல் புதினா துவையல்
#3mபுதினா இலைகளை வைத்து மிகவும் ஆரோக்கியமான அதே சமயம் மிகவும் சுவையான துவையல் செய்யலாம்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்... Sowmya -
-
-
வல்லாரைக் கீரை துவையல்
#COLOURS2வல்லாரைக் கீரை துவையல் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் மூளைச் சோர்வை நீக்கி, ஞாபக மறதியைக் குணமாக்கும். Shuraksha Ramasubramanian -
இட்லி தோசைக்கு பருப்பு இல்லாத ஹோட்டல் சாம்பார்(no dal sambar recipe in tamil)
#wdy குறைவான நேரத்தில் ருசியான ஹோட்டல் கடைகளில் கிடைக்கக்கூடிய சாம்பாரை தயாரித்து விடலாம் Cookingf4 u subarna -
-
-
புதினா துவையல்(mint chutney recipe in tamil)
புதினா அதிகம் கிடைக்கும் நேரங்களில் துவையல் செய்து ஃப்ரிட்ஜில் ஸ்டார் செய்துகொள்ளலாம். சாதத்துடன் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் இட்லி, தோசை, தயிர்சாதத்திற்கு தொட்டுக் கொள்ளலாம். punitha ravikumar -
-
-
கிராமத்து ஸ்டைல் தேங்காய் சட்னி
#combo4மிகவும் குறைவான நேரத்தில் செய்யக்கூடிய அதே சமயம் மிகவும் சூப்பரான சுவையில் செய்யும் சட்னி தேங்காய் சட்னி.. இட்லி தோசை சப்பாத்தி பூரி பொங்கல் வடை என எல்லா உணவுகளுக்கும் சூப்பர் காம்பினேஷன் ஆக விளங்குவது தேங்காய் சட்னி ...சுவையான தேங்காய் சட்னியை சுவைக்கலாம் வாங்க Sowmya -
-
-
சுண்டைக்காய் பருப்பு துவையல் (Sundaikaai paruppu thuvaiyal recipe in tamil)
சத்தான சுவையான பாரம்பரிய துவையல் #jan1 Priyaramesh Kitchen -
-
பச்சை சுண்டைக்காய் வடகம் வத்தக்குழம்பு
#vattaram ... வெயில் காலங்களில் பச்சை சுண்டைக்காயை உப்பு காரம் சேர்த்து இடித்து காயவைத்து கருவடாம் போல் போட்டு வைத்தால் வத்த குழம்பு செய்யும்போது வறுத்து சேர்த்து செய்தால் மிக சுவையாக இருக்கும்... Nalini Shankar -
-
தக்காளி சாதம்
#nutrient2மிகவும் ஈசியா அதே சமயம் மிகவும் ருசியாக செய்ய ஏற்ற சாதம் Sudharani // OS KITCHEN -
-
பிரண்டைத் துவையல்(Pirandai thuvaiyal recipe in tamil)
#GA4 #week15 #Herbal பிரண்டைத் துவையல் மிகவும் சுவையாக இருக்கும். இது பசியை தூண்டும்.வாரத்தில் ஒருமுறை சேர்த்துக் கொள்ள வேண்டும். Rajarajeswari Kaarthi -
தக்காளி பச்சடி(tomato pachadi recipe in tamil)
மிகவும் குறைவான நேரத்தில் ருசியான தக்காளி பச்சடி செய்யலாம். சாதத்தில் விட்டு பிசைந்து சாப்பிடலாம். மிகவும் ருசியாக இருக்கும் .குழம்பு செய்யத் தேவையில்லை. Lathamithra -
கொள்ளு துவையல் (Horse gram chutney recipe in tamil)
#HF - கொள்ளுஎளிதில் செய்யக்கூடிய ஆரோகியமான, உடல் எடையை குறைக்க உதவுகிற சத்தான் சுவைமிக்க கொள்ளு துவையல்.... Nalini Shankar -
-
முளைக்கீரை துவையல் (Mulaikeerai thuvaiyal recipe in tamil)
முளைக் கீரை சட்னி. இலங்கை முறையிலான ஆரோக்கியமான கீரை சட்னி. வல்லாரைக்கீரை பொன்னாங்கண்ணிக் கீரை இவைகளிலும் இதேபோல் செய்ய முடியும். #chutny Pooja Samayal & craft -
தூதுவளை துவையல்/சட்னி (Thoothuvalai thuvaiyal recipe in tamil)
#leafகுளிர் மழை காலங்களில் ஏற்படும் ஜலதோஷம் சளி இருமல் தொண்டை கரகரப்பு போன்றவற்றைசரி செய்ய வீட்டு வைத்தியம் ஆக பயன்படும் தூதுவளை இலையில் இட்லி தோசைக்கு சாதத்திற்கு ஏற்ற துவையல் செய்யலாம்.இது மிக மிக சுலபமாக செய்யக்கூடிய ஆரோக்கியமான ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
பிரண்டை துவையல் (Pirandai thuvaiyal recipe in tamil)
#mom பிரண்டை துவையல் செய்து சாப்பிடுவதால் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும் பசியை தூண்டும் Prabha muthu -
-
-
-
இன்ஸ்டன்ட் தொக்கு (Instant thokku recipe in tamil)
#GA4#week13#chilli வீட்டில் காய்கறி இல்லாத நேரத்தில் உடனடியாக இந்த தொக்கு செய்யலாம். ரெம்போ சுலபம். சுவையும் அசத்தலாக இருக்கும் Aishwarya MuthuKumar
More Recipes
கமெண்ட்