சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு,ரவை, சர்க்கரை, தேவையான அளவு உப்பு, தயிர் சேர்த்து,சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு, பிசைந்து கொள்ளவும்,....அரை மணி நேரம் ஊற விடவும்,....மாவு காயாமல் இருக்க மேலே லேசாக எண்ணை தடவி கொள்ளவும்,....
- 2
அரை மணி நேரம் கழித்து, மாவை தேவையான அளவு உருண்டைகளாக உருட்டி, என்னை வைத்து தேய்த்து, ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்ததும், மெதுவாக ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்,......
Top Search in
Similar Recipes
-
டேஸ்ட்டி மைதா பூரி
மைதாவுடன், சீரகம் சேர்த்து செய்வதால் மிகவும் டேஸ்ட் டாகவும்,எளிதில் ஜீரணமாகக் கூடியதாகவும்,இந்த பூரி இருக்கும். உருளை கிழக்கில் எந்த வகையில் சைட்டிஷ் செய்தாலும் இந்த பூரிக்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
-
பூரி (Poori Recipe in Tamil)
#WDYஅம்மாவுக்கு பிடித்தது.சாப்ட் ஆக செய்து கொடுத்து நல்லாருக்குன்னு சொல்லிட்டாங்க.வீட்ல எல்லோரும் சும்மா சாப்பிடவே நல்லாருக்குன்னு சொல்லிட்டாங்க.இதுக்கு மேல என்ன வேணும்.எனக்கும் மிகப் பிடித்த ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
-
-
சுவயான மொறு மொறு சாப்ட் பூரி.
#mycookingzeal# காலை உணவுகள்.. எல்லோரும் விரும்பும் ஒரு மிக முக்கியமான காலை உணவுதான் பூரி...எண்ணெய் குடிக்காமல், உப்பலாக இருந்தால்... Nalini Shankar -
-
-
-
-
-
சோலா பூரி (Chole Bhature)
ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே சோலா பூரி சுலபமாக செய்வது எப்படிஎன்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.மைதா மாவு வைத்து செய்யப்படும் இந்த பூரி சுவையாகவும் , பார்ப்பதற்கு பெரியதாகவும் இருப்பதால், நீங்களே செய்து கொடுத்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.#hotel Renukabala -
டீ கடை ஹோட்டல் கண்ணாடிபெட்டி பூரி (poori recipe in tamil)
#combo1 நாம் பார்த்திருப்போம் டீக்கடை உடன் சேர்ந்து இருக்கும் ஹோட்டலில் கண்ணாடிப் பெட்டிக்குள் பூரி செய்து வைத்திருப்பார்கள் அது இரவு ஆனாலும் அப்படியே உப்பலாக இருக்கும். மேலும் க்ரிஸ்பியாவும் நன்கு பொன்னிறமாகவும் இருக்கும். அந்த ரெசிபி தான் இங்கு நான் கொடுத்திருக்கிறேன். Laxmi Kailash -
-
-
-
-
-
சீரோட்டி கர்நாடக ஸ்பெஷல் (Seerotti recipe in tamil)
#karnataka*கர்நாடக மாநிலத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சிகளில் முதன்மையாக பரிமாறுவது இந்த சீரோட்டி ஸ்வீட். Senthamarai Balasubramaniam -
-
-
-
பூரி, தண்ணீ சட்னி poori recipe in tamil
எனது கணவர் காலையில் சீக்கிரமாக ஆபீஸ் கிளம்புவதால், பூரி உருளைக்கிழங்கு, 'எண்ணெய் பலகாரம் காலையில் சாப்பிட முடியாது மற்றும் இரவு சாப்பிடுவதற்கு ஹெவியாக இருக்கின்றது' என்று காரணம் கண்டு பிடிப்பதால், ஹெவியாக இல்லாமல் மற்றும் காலை சிற்றுண்டிக்கும் பயன்படுத்துவதற்காக செய்யப்பட்டதுதான், இந்த பூரி மற்றும் தண்ணீசட்னி. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
மைதா பிஸ்கட்
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து நாம் செய்யகூடிய ஈஸியான பிஸ்கட்.. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். Santhi Murukan
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15214219
கமெண்ட் (2)