மைதா மாவு துக்கடா

Kamala Shankari @cook_17239307
சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவு உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்
- 2
பத்து நிமிடம் ஊற வைத்து பின் அதனை சிறு சப்பாத்தியாக தேய்த்து கொள்ளவும்
- 3
இதை சிறுசிறு கட்டங்களாக வெட்டிக் கொள்ளவும்
- 4
வானொலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்தவுடன் பொரித்து எடுக்கவும். சூடாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
டேஸ்ட்டி மைதா பூரி
மைதாவுடன், சீரகம் சேர்த்து செய்வதால் மிகவும் டேஸ்ட் டாகவும்,எளிதில் ஜீரணமாகக் கூடியதாகவும்,இந்த பூரி இருக்கும். உருளை கிழக்கில் எந்த வகையில் சைட்டிஷ் செய்தாலும் இந்த பூரிக்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கோதுமை மாவு தட்டை
#maduraicookingism இது மிகவும் சுவையானதும் சத்தானதும் கூட... சாதாரண தட்டை போலவே மிகவும் அருமையாக இருக்கும் Muniswari G -
மைதா பிஸ்கட்
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து நாம் செய்யகூடிய ஈஸியான பிஸ்கட்.. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். Santhi Murukan -
-
-
-
-
மைதா பிஸ்கட் (maida biscuit recipe in tamil)
ஷபானா அஸ்மி..... Ashmi s kitchen....# book 1 ஆண்டு விழா சமையல் புத்தக சவால்..... Ashmi S Kitchen -
சோள மாவு பாலக் முறுக்கு(palak murukku recipe in tamil)
#welcomeஇந்த வருடத்தை ஆரோக்கியமானதாக ஆரம்பிக்க ஒரு ஆரோக்கிய உணவு ரெசிபி பகிர்ந்துள்ளேன். Cooking Passion -
-
-
-
மைதா சப்பாத்தி(maida chapati recipe in tamil)
இதுபோல சப்பாத்திகளை செய்து பன்னீர் உருளைக்கிழங்கு ரோல் மற்றும் நான்வெஜ் ரோல்களை செய்யலாம்.Rani N
-
-
ரிப்பன் துக்கடா
#Lockdown2#bookஇப்பொழுது வெளியில் சென்று ஸ்னாக்ஸ் வாங்க முடியாத காரணத்தால் வீட்டிலேயே பூண்டு வைத்து ரிப்பன் துக்கடா செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10353025
கமெண்ட்