சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் மைதா ரவை,கோதுமை,சர்க்கரை உப்பு, தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
- 2
அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 3
இப்போது சுவையான சூடான அப்பம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கம்பு நெய் அப்பம்... (Bajra sweet..) (Kambu nei appam recipe in tamil)
#millet #கம்பு மாவினால் செய்த சுவையான நெய் அப்பம்.. கம்பு உடல் ஆரோக்கியத்துக்கும் தோல் வியாதி உள்ளவர்களுக்கும் சாப்பிட ரொம்ப நல்லது... Nalini Shankar -
கருப்பு கவுணி உண்ணி அப்பம்... (Black rice unni appam recipe in tamil)
#HF - கவுணி.கேரளா உண்ணி அப்பம் மிகவும் பிரபலமானது, மிக சுவையானதும்... அதேபோல் ஹெல்தியான கவுணி அரிசி மாவில் செய்து பார்த்தேன்.. மிக மிக சுவையாகவும்,சாப்ட்டாக்கவும் இருந்தது... Nalini Shankar -
-
-
ரவை அப்பம்(RAVA APPAM RECIPE IN TAMIL)
#ed2வழக்கம் போல இல்லாமல் எண்ணெயில் பொரித்த இந்த அப்பம் சுவையாக இருக்கும். Gayathri Ram -
கோகோனெட் பனானா அப்பம் (coconut banana appam recipe in Tamil)
#goldenapron2 கேரளா உணவு வகைகளில் இந்த அப்பம் மிகவும் பாரம்பரியமானது. #2019 சிறந்த ரெசிபி . எப்படி பண்ணலாம் பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
-
-
-
சீரோட்டி கர்நாடக ஸ்பெஷல் (Seerotti recipe in tamil)
#karnataka*கர்நாடக மாநிலத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சிகளில் முதன்மையாக பரிமாறுவது இந்த சீரோட்டி ஸ்வீட். Senthamarai Balasubramaniam -
பூரி /poori (Poori recipe in tamil)
#deepfry நாம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான டிபன்.அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Gayathri Vijay Anand -
மதுரை பேமஸ் டீ கடை இனிப்பு அப்பம்
#vattaramWeek 5இனிப்பு பண்டங்கள் என்றாலே எல்லாருக்கும் விருப்பம் தான்... அதிலும் டீ கடைகளில் விற்கும் இனிப்பு அப்பம் பிடிக்காதவர்களே இருக்க முடியாது... பொதுவாக மதுரையில் உள்ள எல்லா டீ கடைகளிலும் இந்த இனிப்பு அப்பம் இடம்பெற்றிருக்கும்.... மிகவும் சுலபமாக செய்யக்கூடிய மிருதுவான டீக்கடை இனிப்பு ஆப்பம் செய்து பார்க்கலாம் வாங்க... Sowmya -
-
வெள்ளை அப்பம் (Vellai appam recipe in tamil)
#deepfry வெள்ளை அப்பம் ஆரோக்கியமான இவிநிங் சினக்ஸ்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான சினக்ஸ்.இதில் உளுந்தம் பருப்பு சேர்ப்பதால் எலும்புகளுக்கு வலுவானது.குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு, கர்ப்பிணி பெண்கள் ஏற்ற சத்தான சினக்ஸ். Gayathri Vijay Anand -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13494842
கமெண்ட் (4)