சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து அதில் பாஸ்தாவை போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அதனை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். வேறு ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து, அதனுடன் மைதா மாவை தூவி, நன்கு கிளறி, பாலை சிறிது சிறிதாக ஊற்றி கட்டியில்லாமல் கிளறி, உப்பு, மிளகு சேர்த்து ஒயிட் சாஸ் பதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 2
அதனுடன் வேக வைத்த பாஸ்தா, ஆலிவ்ஸ், சில்லி பிளேக்ஸ், ஹெர்ப்ஸ் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
- 3
ஆறியவுடன் அதனை துண்டு துண்டாக வெட்டி, ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, ஃப்ரீஸரில் மூன்று அல்லது நான்கு மணி நேரம் கெட்டியான பதம் வரும் வரை வைக்க வேண்டும். ஒரு தட்டில் ரவையை கொட்டி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் நாலு ஸ்பூன் கார்ன்ஃப்ளார் சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து, நன்கு கலந்து தண்ணீர் பதத்திற்கு வைத்துக்கொள்ள வேண்டும்.
- 4
இப்பொழுது ஃப்ரீஸரில் இருந்து எடுத்த துண்டுகளை ஒவ்வொன்றாக கார்ன் பிளவர் கலந்த தண்ணீரில் முக்கி, பிறகு ரவையில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.
- 5
இப்பொழுது மேக் அண்ட் சீஸ் நக்கெட்ஸ் தயார். நீங்களும் செய்து பாருங்கள் மிகவும் சுவையாகவும் குழந்தைகளுக்குப் பிடித்ததாகவும் இருக்கும்.🤤🤤😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
யாம் க்ராக்கெட்ஸ்🤤🧆😋
#tvஸ்டார் கிச்சனில் ஜெனிஃபர் செய்த இந்த ரெசிபி மிகவும் அருமையாக வந்தது அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன் Mispa Rani -
சீஸி வைட் சாஸ் பாஸ்தா(cheesy white sauce pasta)
#keerskitchen #colours3நான் இன்று சீசி வைட் பாஸ்தா செய்யும் முறை பகிர்ந்துள்ளேன். இது ஒரே ஒரு பேனை வைத்து செய்யலாம். சீஸ் உருக உருக சூடாக சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். உங்களுக்கு விருப்பப்பட்ட காய்கறிகளை இதில் சேர்க்கலாம். மஷ்ரூம்‚ குடைமிளகாய்‚ வெங்காயம்‚ பச்சைபட்டாணி‚பேபிகான்‚ஸ்வீட் கான் போன்று எது வேணாலும் சேர்க்கலாம். இது உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக செய்து கொடுங்கள். Nisa -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஈஸி சீசி லேஸ் பீட்சா
#everyday4மாலை நேரத்தில் சட்டென்று செய்து சாப்பிடக்கூடிய இந்த லேஸ் பீட்சாவை செய்து ருசியுங்கள். நாங்கள்நினைத்தவுடன் செய்து சாப்பிடும் ஒரு டிஷ் இது. Asma Parveen -
-
க்ரீமி சிக்கன்
#nutrient1கோழியில் 27% புரதச்சத்துக்கள் உள்ளன. சீஸ் மற்றும் பாலில் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த கோழியை செய்யலாமா ? Mispa Rani -
பாஸ்தா குர்குரே
#GA4#buddyகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவுகுர்குரே எனக்கும் மிகவும் பிடிக்கும் அதை பாஸ்தாவில் செய்தால் இன்னும் ரொம்ப ருசியாக இருக்கும் Sheki's Recipes -
-
-
-
சில்லி சீஸ் டோஸ்ட்
நோய் எதிர்க்கும் சக்தி மிளகாய்களில் அதிகம். எளிதில் செக்கஊடியா கார சாரம் சுவை நிறைந்த ஒரு ஸ்நாக் சில்லி சீஸ் டோஸ்ட். #everyday4 Lakshmi Sridharan Ph D -
தேங்காய்ப்பால் வெண்பொங்கல்..
#onepot.. சாதாரணமாக செய்யும் பொங்கலை விட கொஞ்சம் அதிகமான சுவையுடன் இருக்கும் தேங்காய் பாலில் செய்யும்பொழுது.... வித்தியாசமான ருசியில் இப்படி செய்து சாப்பிடலாமே... Nalini Shankar
More Recipes
கமெண்ட்