க்ரீம் பாஸ்தா

Shanthi
Shanthi @Shanthi007

#colours3 சுவையான ஆரோக்கியமான சமையல்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

க்ரீம் பாஸ்தா

#colours3 சுவையான ஆரோக்கியமான சமையல்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 100 கிராம் பாஸ்தா
  2. 50 கிராம் வெண்ணெய்
  3. 2 ஸ்பூன் மைதா
  4. 2 ஸ்பூன் பாஸ்தா சாஸ்
  5. 100 கிராம் குடைமிளகாய்
  6. 1 நம்பர் வெங்காயம்
  7. 1 நம்பர் பச்சை மிளகாய்
  8. 1/2 ஸ்பூன் ஓரிகானோ பவுடர்
  9. 1/4 லி பால்
  10. 1 ஸ்பூன் சில்லி ப்ளேக்
  11. 5 பல் பூண்டு
  12. சிறிது சீஸ்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பாஸ்தாவை ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும்.வெங்காயம், குடமிளகாய், 🥕, சதுர வடிவில் கட் செய்து எடுத்து கொள்ள வேண்டும்.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாயை, காயை போட்டு வதக்கவும் அத்துடன் பாஸ்தா சாஸ், மிளகுதூள், பீட்சா பவுடர் சேர்த்து உப்பு போட்டு வதக்கி எடுத்து கொள்ள வேண்டும். கடாயில் வெண்ணெயை சேர்த்து அத்துடன் மைதா மாவு சேர்த்து நன்றாக வதக்கவும்.பிறகு பால் விட்டு கலந்து மிளகு தூள், சில்லி ப்ளேக், உப்பு சேர்த்து அத்துடன் காய்கறிகள், பாஸ்தா இவற்றை போடவும்.

  2. 2

    நன்றாக கலந்து 10 நிமிசம் வைக்கவும்.பிறகு சீஸ்தூவி இறக்கவும்.

  3. 3

    சுவையான கீரிம் பாஸ்தா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes