ஈஸி சீசி லேஸ் பீட்சா

#everyday4
மாலை நேரத்தில் சட்டென்று செய்து சாப்பிடக்கூடிய இந்த லேஸ் பீட்சாவை செய்து ருசியுங்கள். நாங்கள்
நினைத்தவுடன் செய்து சாப்பிடும் ஒரு டிஷ் இது.
ஈஸி சீசி லேஸ் பீட்சா
#everyday4
மாலை நேரத்தில் சட்டென்று செய்து சாப்பிடக்கூடிய இந்த லேஸ் பீட்சாவை செய்து ருசியுங்கள். நாங்கள்
நினைத்தவுடன் செய்து சாப்பிடும் ஒரு டிஷ் இது.
சமையல் குறிப்புகள்
- 1
பீசா தட்டில் லேஸ் சிப்ஸ் களை பரவலாக வைத்துக் கொள்ளவும். இதன்மேல் பீசா சாஸ் ஊற்றி கொள்ளவும். அதற்கு மேல் நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாயை தூவிக் கொள்ளவும். அதற்குமேல் விருப்பத்திற்கு ஏற்ப துருவிய சீஸ் தூவி கொள்ளவும்.
- 2
அதன்மேல் மிக்ஸ்டு ஹெர்ப்ஸ், ஒரிகேனோ மற்றும் சில்லி ஃப்ளேக்ஸ் தூவவும். அடுப்பின் மேல் ஒரு பெரிய பேன் வைத்து சூடு செய்யவும். இதற்குள் பீசா தட்டை வைத்து மூடி விடவும். இதனை சிறு தீயில் 5 நிமிடம் பேக் செய்யவும்.
- 3
அடுப்பை அணைத்து சுவையான ஈசியான பீட்சாவை ருசிக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சீசி வெஜ் பீட்சா
#kids1 #GA4 #week9 #maidaஎல்லோருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பீசா காய்கறிகள் சேர்க்கப்பட்ட சுவையாகவும் ஆரோக்கியமாகவும் வீட்டிலேயே தயார் செய்யலாம். இதில் மைதா மாவுக்கு பதிலாக கோதுமை மாவு உபயோகித்தும் செய்யலாம். Asma Parveen -
பிரோசன் சீஸி கார்ன் க்ரொக்கெட்ஸ்
#kayalscookbookஎப்போதும் சாப்பிடக்கூடிய ஸ்னாக்ஸ்களை விட சற்று புதுவிதமாக நான் இந்த கார்ன் கிரொக்கெட்ஸ் ஐ தயாரித்துள்ளேன். இதை நாம் அதிகமான அளவில் தயார் செய்து ஃப்ரீசரில் வைத்து இரண்டு மாதங்கள் வரை வைத்து தேவைப்பட்ட பொழுது தேவையான அளவு பொரித்து சாப்பிடலாம். Asma Parveen -
-
-
உருளைக்கிழங்கு கார ஜிலேபி
#everyday4உருளைக்கிழங்கு சிற்றுண்டிகள் அனைவருக்கும் பிடித்ததே. இதில் புதுவிதமான சிற்றுண்டி என்றால் சொல்லவே வேண்டாம். இந்த புதுவிதமான உருளைக்கிழங்கு கார ஜிலேபி செய்து அமர்க்களப் படுத்துங்கள். Asma Parveen -
-
ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ்
#GA4#noodles#week2குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரோட்டு கடை முட்டை நூடுல்ஸ் சுகாதாரமான முறையில் காய்கறிகள் சேர்த்து நம் இல்லத்தில் தயார் செய்யலாம் வாருங்கள். Asma Parveen -
-
-
அவுல் சுண்டல் சாட் (tarri poha)
#everyday4புரோட்டின் சத்து நிறைந்த இந்த மாலை நேர சிற்றுண்டி சுவை கூடுதலாக இருக்கும். நாக்பூரில் பிரபலமான சாட் இது. Asma Parveen -
-
சிக்கன் டோல்மா
#everyday4துருக்கி நாட்டின் பிரபலமான சிக்கன் டோல்மா ரெசிபியை இன்று நான் உங்களுடன் பகிர்ந்துள்ளேன். டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் பொருத்தமான மாலை நேர சிற்றுண்டி இது. Asma Parveen -
சீஸி நாசோஸ் பீட்சா(cheesy nachos pizza recipe in tamil)
#cf5சீஸ் உருக உருக குழந்தைகளின் பார்ட்னர்....!!! Nisa -
-
கோழி கறி முட்டை கோலா (scotch egg)
#everyday4மாலை நேர சிற்றுண்டிகள் புதுமையாக சாப்பிடும்போது எதிர்பார்ப்புகள் கூடும். அந்தவகையில் இந்த கோழி கறி முட்டை கோலாவை செய்து சாப்பிட்டு உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள். Asma Parveen -
காரசாரமான மிக்சர்
#kids1 #deepavaliமாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடக்கூடிய பலகாரம் இது.மேலும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் பாரம்பரியமாக செய்யப்படுவதாகும். Asma Parveen -
-
-
-
சீசி வெஜ் லசான்யா
#milkபால் மற்றும் பாலினால் தயாரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு ஓவன் உபயோகப்படுத்தாமல் சுலபமான முறையில் வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் லசான்யா செய்முறையை விளக்கியுள்ளேன். Asma Parveen -
-
-
-
-
-
-
லேஸ் பீசா(lays pizza recipe in tamil)
#winterமிகவும் எளிமையானது மாலை உணவாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம் Shabnam Sulthana -
சில்லி சீஸ் டோஸ்ட்
நோய் எதிர்க்கும் சக்தி மிளகாய்களில் அதிகம். எளிதில் செக்கஊடியா கார சாரம் சுவை நிறைந்த ஒரு ஸ்நாக் சில்லி சீஸ் டோஸ்ட். #everyday4 Lakshmi Sridharan Ph D -
-
More Recipes
கமெண்ட்