சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிக்கனை நன்கு வேகவைக்கவும். வெந்ததும் பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது கறி மசாலா மிளகுத்தூள் உப்பு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்
- 3
அதற்குப் பிறகு ஸ்வீட் கார்ன், சிக்கனை போட்டு நன்கு வதக்கவும். இப்பொழுது ஸ்டப்பிங் ரெடி
- 4
முட்டைக்கோசை எடுத்து மேல் உள்ள தோலை தனித்தனியாக எடுத்துக் கொள்ளவும்
- 5
அந்த தோலில் இந்த ஸ்டாப்பிங்கை வைத்து ரோல் செய்து கொள்ளவும் ரோல் நிற்பதற்காக ஒரு குச்சியை குத்தவும்
- 6
ஒரு தோசைக்கல்லில் சிறிது பட்டர் உடன் ஒரு டீஸ்பூன் சில்லி சாஸ் சேர்த்து கலக்கி ஊற்றவும்.
- 7
பின்னர் அந்த ரோலை பட்டரில் பொரித்து எடுத்துக் கொண்டால் கேப்பேஜ் சிக்கன் ரோல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
சிக்கன் சூப்(chicken soup recipe in tamil)
#wt1குளிர்காலத்தில் சளிக்கு சுட சுட காரசாரமான சிக்கன் சூப் செய்யலாம்... Nisa -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஹோட்டலில் செய்வது போல சிக்கன் ஈரல் குழம்பு (Chicken earal kulambu recipe in tamil)
#hotel Saranya Kavin -
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)