சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காயை வேக வைத்து துருவி கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் விட்டு பொட்டுக்கடலை,தேங்காய்,வெங்காயம்,இஞ்சி,பூண்டு,சோம்பு,மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள்,கரம் மசாலா வதக்கி மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
- 3
துருவிய வாழைக்காய் அரைத்த மசாலா,உப்பு,கறிவேப்பிலை சேர்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
- 4
கடாயில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 5
வாழைக்காய் கோலா உருண்டை ரெடி
Similar Recipes
-
-
-
-
-
செட்டிநாடு வாழைப்பூ கோலா உருண்டை
#bananaவாழைப் பூவை வைத்து எளிதாக நாம் அசைவ கோலா உருண்டை போல் சைவத்தில் செய்து சாப்பிடலாம் Cookingf4 u subarna -
வாழைக்காய் கோலா உருண்டை🥒🧆 (Vaazhaikaai kola urundai recipe in tamil)
வாழைக்காயை வைத்து ஒரு வித்தியாசமான மாலை நேர மொரு மொரு ஸ்னாக்ஸ். Ilakyarun @homecookie -
-
-
-
வாழைக்காய் கோலா உருண்டை (Vaazhaikaai kola urundai recipe in tamil)
#my1strecipe#Arusuvai3 Subhashree Ramkumar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
மட்டன் கோலா உருண்டை
Everyday Recipe 2மட்டன் கோலா உருண்டை ரொம்ப சுவையா இருக்கும். கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க. Riswana Fazith -
வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola uurundai recipe in tamil)
#deepfry நான் வெஜ் கோலா உருண்டை சுவையில் வெஜிடேரியன் கோலா உருண்டை Prabha muthu -
மிளகு வாழைக்காய் கோலா உருண்டை
வாழைக்காய் 2 வேகவைக்கவும்.மிளகுதூள் 2ஸ்பூன் தூள் செய்து சிறியவெங்காயம் 10நறுக்கி பூண்டு பல் 5,இஞ்சி சிறிதளவு,எண்ணெய் ஊற்றி வதக்கி உப்பு போட்டு வாழக்காய் மசித்து மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்.5 ஸ்பூன் அரிசி மாவு போட்டு பிசைந்து உருட்டி எண்ணெயில் போட்டு சுடவும். ஒSubbulakshmi -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15234988
கமெண்ட் (2)