சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் கடலை பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் வாழைப்பூவை அதில் போடவும்
- 2
அந்த தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து வாழைப்பூவை வேக வைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் வேகவைத்த வாழைப்பூ ஊறவைத்த கடலைப் பருப்பு சிறிதளவு சோம்பு சேர்க்கவும்.
- 4
தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.அந்த மாவுடன் வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
- 5
ஒரு வானலியில் பொரிக்க தேவையான எண்ணெய் ஊற்றி உருட்டிய உருண்டைகளை வடை போல் தட்டி எண்ணெயில் போடவும்.
- 6
எண்ணெயில் போட்டு இருபுறமும் நன்கு சிவந்து வரும் வரை வைத்து வெந்த பிறகு எடுத்தால் ஆரோக்கியமான வாழைப்பூ வடை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
மொறுமொறு வாழைப்பூ வடை
#banana.. செம டேஸ்டில் மொறு மொறு ஹெல்த்தியான வாழைப்பூ வடை என்னுடைய செமுறையில்... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வாழைப்பூ வடை மோர் குழம்பு
#banana தமிழ் நாட்டின் பாரம்பரிய உணவு சிறிய புதுமையுடன்.அம்மா கை பக்குவம் மாற்றம் இல்லாமல் எனது சமையல். Jayanthi Jayaraman
More Recipes
கமெண்ட் (2)
Hello dear 🙋
All your recipes are yummy. You can check my profile and like, comment, follow me if u wish 😊😊