சமையல் குறிப்புகள்
- 1
கடலைப்பருப்பு பட்டாணி பருப்பு சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும் வாழை பூ வைத்து பொடி பொடியாக நறுக்கி சுடு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கவும்
- 2
ஊறவைத்த பருப்பு வரமிளகாய் பச்சை மிளகாய் இஞ்சி உப்பு சீரகம் மிளகு போட்டு மிக்ஸியில் அரைக்கவும் பிறகு அதில் நறுக்கிய வாழைப்பூ கறிவேப்பிலை மல்லித்தழை சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்வெங்காயம் பொடியாக நறுக்கி அதையும் சேர்த்து நன்கு கலக்கவும்
- 3
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் வடையை சுட்டு எடுக்கவும் சுவையான சத்தான வாழைப்பூ வடை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
மொறுமொறு வாழைப்பூ வடை
#banana.. செம டேஸ்டில் மொறு மொறு ஹெல்த்தியான வாழைப்பூ வடை என்னுடைய செமுறையில்... Nalini Shankar -
-
-
-
-
-
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#deepfryகுழந்தைங்க வாழைப்பூ பொரியல் சாப்பிட மாட்டார்கள் இந்த மாதிரி வடை செய்து குடுத்தா விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#arusuvai3 #துவர்ப்பு Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15263573
கமெண்ட் (2)