லாலிபாப் சிக்கன் / Chicken Lollipop Recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் லாலிபாப் சிக்கன் துண்டுகளை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு பௌலில் ஒரு டேபிள்ஸ்பூன் சோயா சாஸ் ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து
- 2
ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் அரை டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள் அரை எலுமிச்சம்பழம் சாறு சேர்த்து
- 3
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் கலந்த மசாலாவில் லாலிபாப் துண்டுகளை நன்றாக பிரட்டி
- 4
மசாலா எல்லா பக்கமும் படும்படி நன்றாக தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும் பிறகு கோட் செய்வதற்கு மற்றொரு பௌலில் கால் கப் கார்ன்ஃப்ளார் கால் கப் மைதா சேர்த்து
- 5
ஒரு டேபிள்ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு முட்டை சேர்த்து
- 6
நன்றாக கலந்து அதில் ஊற வைத்த லாலிபாப் துண்டுகளை அதில் பிரட்டி எல்லா பக்கமும் படும்படி நன்றாக பிரட்டி எடுத்துக் கொள்ளவும்
- 7
பிறகு ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் பிரட்டி வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் நன்றாக வேகவைத்து எல்லா பக்கமும் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்
- 8
லாலிபாப் சிக்கன் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil
#magazine1ஹோட்டல் ஸ்டைல் செய்து கேஎஃப்சி சிக்கன் மிகவும் அருமையாக இருக்கும்.Deepa nadimuthu
-
-
சிக்கன் சூப்(Chicken soup recipe in tamil)
#GA4 காய்கறிகள் மற்றும் சிக்கன் கலந்து இருப்பதால் சத்தானது மற்றும் சுவையானது. Week 20 Hema Rajarathinam -
-
-
-
-
-
-
சிக்கன் பொப்சிக்கல் (Chicken popsickle Recipe in Tamil)
#அவசர சமையல் #goldenapron3 #book Muniswari G -
-
-
-
-
-
-
-
அமெரிக்கன் சிக்கன் சாப்சீ(american chicken chopsuey recipe in tamil)
ஹோட்டலில் சாப்பிடும் அதே சுவையில் வீட்டில் சுவையாக அமெரிக்க சிக்கன் சாப்சீ சமைக்கும் முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்