சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கன் லெக் பீஸ் சுத்தமாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும் அதில் ஒரு முட்டை ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து
- 2
2 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து
- 3
பிறகு அரை எலுமிச்சம் பழ சாறு சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும் கலந்து சிக்கன் துண்டுகளை அரை மணி நேரம் ஊறவைக்கவும் பிறகு ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி
- 4
எண்ணெய் சூடானதும் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து இரு பக்கமும் நன்றாக வேகும் வரை மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்
- 5
சிக்கன் லெக் பீஸ் ப்ரை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தந்தூரி சிக்கன் (Thandoori chicken recipe in tamil)
#photoஓவன் இல்லாமல்/தந்தூரி மசாலா இல்லாமல் தவாவில் செய்தது Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
சிக்கன் லெக் வறுவல்
#nutrient1#bookஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் செய்முறை ப்ரோட்டீன் சத்துக்கள் நிறைந்த சிக்கன் லெக் வறுவல். Aparna Raja -
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் வறுவல்
#vattaramசிக்கன் வறுவல் அனைவருக்கும் பிடித்த உணவு. இந்த உணவை நான் என் அம்மா விடம் இருந்து கற்று கொண்டேன். நீங்களும் செய்து பார்த்து உங்கள் அனுபவத்தை பகிருங்கள்.vasanthra
-
-
-
-
கிறிஸ்மஸ் ஸ்பெஷல் சிக்கன் லெக் பீஸ்(chicken leg fry recipe in tamil)
#CF9 week9 கிறிஸ்மஸ் ஸ்பெஷல் தயா ரெசிப்பீஸ் -
-
பொரித்த சிக்கன் (Chicken 65) (Poritha chicken 65 recipe in tamil)
#deepfryசிக்கனில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது.இந்த சிக்கனை பொரித்து சிக்கன் 65 ஆக சாப்பிட குழந்தைகள் மிகவும் விரும்புவர்.இந்த சிக்கன் 65 என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15134021
கமெண்ட்