சிக்கன் 65 / chicken 65 reciep in tamil
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கன் துண்டுகளை சுத்தமாக கழுவி எடுத்துக்கொள்ளவும் பிறகு ஒரு பாத்திரத்தில் கால் கப் தயிர் சேர்த்து ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து
- 2
அரை டேபிள்ஸ்பூன் மல்லித்தூள் அரை டேபிள்ஸ்பூன் கரம் மசாலா ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து
- 3
பிறகு கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் ஒரு முட்டை சேர்த்து
- 4
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து
- 5
நன்றாகப் பிசறி அரை மணி நேரம் ஊறவைக்கவும் பிறகு ஒரு கடாயில் சிக்கன் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் ஊறிய சிக்கன் துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து
- 6
எல்லாப் பக்கமும் நன்றாக வெந்து பொன்னிறம் வரும் வரை பொரித்து எடுத்துக் கொள்ளவும்
- 7
சுவையான சிக்கன் 65 தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil
#magazine1ஹோட்டல் ஸ்டைல் செய்து கேஎஃப்சி சிக்கன் மிகவும் அருமையாக இருக்கும்.Deepa nadimuthu
-
சிக்கன் 65 / chicken 65 reciep in tamil
#magazine1சிக்கன் 65 இது மிகவும் சிறந்த ஸ்டார்டர் ரெசிபி குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவு இதை எனது குழந்தைகளுக்காக தயார் செய்தேன் Cooking With Royal Women -
-
ஹரியாலி சிக்கன் 65 (hariyali chicken 65 recipe in Tamil)
#jp இதில் நான் எந்த ஃபுட் கலரும் சேர்க்கவில்லை.. காணும் பொங்கல் அசைவ விருந்தில் இதுவும் இடம்பெறும்.. Muniswari G -
-
-
-
-
பொரித்த சிக்கன் (Chicken 65) (Poritha chicken 65 recipe in tamil)
#deepfryசிக்கனில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது.இந்த சிக்கனை பொரித்து சிக்கன் 65 ஆக சாப்பிட குழந்தைகள் மிகவும் விரும்புவர்.இந்த சிக்கன் 65 என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
சிக்கன் 65
அம்மா என்ற அழகிய வார்த்தையை எனக்கு அள்ளி கொடுத்த என் அன்பு பெண்பிள்ளைகளுக்கு அவர்களுக்குப் பிடித்த இந்த சிக்கன் 65 ரெசிபியை சமர்ப்பிக்கிறேன்#Wd Sangaraeswari Sangaran -
-
-
சிக்கன் பொப்சிக்கல் (Chicken popsickle Recipe in Tamil)
#அவசர சமையல் #goldenapron3 #book Muniswari G -
-
-
-
-
சிக்கன் சில்லி 🍗(chilly chicken recipe in tamil)
#CF9கோழியில் மிகவும் சத்து நிறைந்த அதை விட நமக்கு பாதிப்புகள் தான் அதிகம் ஆனால் ஏதோ ஒரு நாள் நாம் கோழி இறைச்சி சமைத்து சாப்பிடலாம் அதில் ஒன்று மிகவும் பிரபலமானது சிக்கன் சில்லி. RASHMA SALMAN -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்