இஞ்சி டீ☕☕☕ / ginger tea Recipe in tamil

keerthana sivasri
keerthana sivasri @keerthana

இஞ்சி டீ☕☕☕ / ginger tea Recipe in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/4 மணி நேரம்
5 பேர்
  1. 1/4 லிட்டர் பசும்பால்
  2. 3 ஸ்பூன் டீத்தூள்
  3. சிறியதுண்டு இஞ்சி
  4. 3 ஸ்பூன் நாட்டுச்சக்கரை

சமையல் குறிப்புகள்

1/4 மணி நேரம்
  1. 1

    முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தில் 1/4 லிட்டர் பசும் பால் காய்ச்சி எடுத்துக்கொண்டு 3 ஸ்பூன் டீ தூள் சேர்த்து கொதிக்க விடவும் சிறிய துண்டு இஞ்சியை எடுத்து கொண்டு

  2. 2

    நன்றாக நச்சு கொண்டு பாலில் சேர்த்து குறைவான தீயில் வைத்து கொதிக்கவிடவும். மூணு ஸ்பூன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதித்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

  3. 3

    ஒரு டம்ளரில் வடிகட்டி கப்பில் பரிமாறவும். சுவை மிகுந்த இஞ்சி டீ ரெடி.☕☕☕

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
keerthana sivasri
அன்று

Similar Recipes