சமையல் குறிப்புகள்
- 1
பருப்பு அனைத்தையும் கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி, அதில் மஞ்சள் தூள்,சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரில் 5 விசில் வரை வேக விடவும்.
- 2
ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் நெய், 3 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும் அதில் சீரகம், பெருங்காயம் சேர்த்து அதனுடன் கறிவேப்பிலை காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு அதனுடன் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
- 4
இதனுடன் மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள், கொத்தமல்லித் தூள் மற்றும் கசூரி மேத்தி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- 5
இவற்றுடன் வேக வைத்துள்ள பருப்பு வகைகளை சேர்த்து நன்கு கலந்து விடவும். கடைசியாக இறக்கும் முன் 2 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொத்தமல்லி தூவி இறக்கினால் அருமையான சுவையான ரெஸ்டாரன்ட் ஸ்டைல் தால் தட்கா தயார்😋😋😋
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பஞ்சாபி தால் தட்கா(punjabi dal tadka recipe in tamil)
#RDஎதிர்பார்த்ததை விட சிறப்பான சுவை...நல்ல கொழுப்பு தரும் நெய்,ஜீரணத்திற்கு உதவும் சீரகம்,புரதம் நிறைந்த பருப்புகள் சேர்த்து செய்வதால் சத்தான உணவுப் பட்டியலில்,'தால் தட்கா'வும் உள்ளது என்பதில்,ஐயமில்லை... Ananthi @ Crazy Cookie -
-
-
ஓட்டல் ஸ்டைல் வெண் பொங்கல்
#combo4அரிசியும் பருப்பும் நெய்யும் கலந்து செய்யும் வெண்பொங்கல் மிகவும் சுவையான அதே சமயம் மிகவும் ஆரோக்கியமான காலை உணவாகும்...... வாங்க சுவைக்கலாம் Sowmya -
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இட்லி சாம்பார் (Restaurent style idli sambar recipe in tamil)
#familyஎன் குடும்பத்தில் எல்லோருக்கும் இந்த அரைத்து விட்ட பருப்பு சாம்பார் இட்லி தோசைக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் வாசனையுடனும் சுவையாகவும் இருக்கும். Meena Ramesh -
-
-
பருப்பு அடை (Paruppu adai recipe in tamil)
#mom #india2020 கர்ப்பிணிகள், குழந்தைகள் அவசியம் தர வேண்டிய புரதம் நிறைந்த உணவு, பருப்பு சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் அடையாகச் செய்து தந்தால், விரும்பிச் சாப்பிடுவார்கள் Viji Prem -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கூட்டு.🥗(restuarant style koottu recipe in tamil)
#m2021இந்த ஹோட்டல் ஸ்டைல் கூட்டு எனக்கு மிகவும் பிடிக்கும் எனக்கு மட்டுமல்ல என் கணவருக்கும் மிகவும் இந்த கூட்டுப் பிடிக்கும். இன்று இதில் ஒரே நிறமுள்ள இரண்டு காய்கறிகள் மற்றும் தட்டை காய் வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்து செய்துள்ளேன் ஆகவே காய்கறியில் உள்ள எல்லா சத்துக்களும் மற்றும் துவரம் பருப்பு தட்டை கையில் உள்ள புரத சத்தும் நம் உடலுக்கு கிடைக்கும். தேங்காய் துருவல் பச்சை மிளகாய் சீரகம் சேர்த்து அரைத்து இந்தக் கூட்டு செய்தேன். Meena Ramesh -
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சன்னா மசாலா
#colours1சப்பாத்தி பூரி இவற்றிற்கு ஹோட்டல்களில் கொடுக்கப்படும் சன்னா மசாலா மிகவும் ருசியாகவும் இருக்கும் அதேசமயம் அதில் சத்தும் அதிகம் அதை நாம் சுலபமாக வீட்டிலேயே செய்யலாம் வாங்க Sowmya -
-
பருப்பு (தால்) (Paruppu recipe in tamil)
#jan1ஆறுமாத குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய மற்றும் விரைவில் ஜீரணமாகக்கூடிய பாசிப்பருப்பு தால் சப்பாத்தி இட்லி தோசை சாதம் அனைத்திற்கும் ஏற்ற பருப்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
கமெண்ட் (2)