பஞ்சாபி தால் தட்கா(punjabi dal tadka recipe in tamil)

#RD
எதிர்பார்த்ததை விட சிறப்பான சுவை...
நல்ல கொழுப்பு தரும் நெய்,ஜீரணத்திற்கு உதவும் சீரகம்,புரதம் நிறைந்த பருப்புகள் சேர்த்து செய்வதால் சத்தான உணவுப் பட்டியலில்,'தால் தட்கா'வும் உள்ளது என்பதில்,ஐயமில்லை...
பஞ்சாபி தால் தட்கா(punjabi dal tadka recipe in tamil)
#RD
எதிர்பார்த்ததை விட சிறப்பான சுவை...
நல்ல கொழுப்பு தரும் நெய்,ஜீரணத்திற்கு உதவும் சீரகம்,புரதம் நிறைந்த பருப்புகள் சேர்த்து செய்வதால் சத்தான உணவுப் பட்டியலில்,'தால் தட்கா'வும் உள்ளது என்பதில்,ஐயமில்லை...
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
3பருப்புகளையும் கழுவி 20நிமிடங்கள் ஊற வைக்கவும். - 2
குக்கரில் 1டேபிள் ஸ்பூன் நெய் விட்டு,சீரகம் மற்றும் நீளமாக நறுக்கிய இஞ்சி சேர்த்து லேசாக வதக்கி,ஊற வைத்த பருப்பை சேர்க்கவும்.
- 3
பின் குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர்(600ml) சேர்க்கவும்.இதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து மூடி,5விசில் விட்டு எடுக்கவும்.
- 4
ஆவி அடங்கியதும் முழுவதுமாக மசிக்காமல் சிறிது பருப்பும் இருக்கும்படி கலந்து விடவும்.
- 5
கடாயில் 2டேபிள் ஸ்பூன் நெய் விட்டு முதல் தாளிப்பில் கொடுத்துள்ள, சீரகம்,நறுக்கிய இஞ்சி,பூண்டு, நறுக்கிய வெங்காயம்,மிளகாய், வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 6
வதங்கியதும்,தக்காளி சேர்த்து வதக்கவும்.பின் மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,கரம் மசாலா,மல்லி தூள்,கஸ்தூரி மெதி, ஆம்சூர் பொடி சேர்த்து கலந்து விட்டு மசித்த பருப்பு சேர்க்கவும். 5நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்க விடவும்.
- 7
கொட்டாங்குச்சி நெருப்பில் வாட்டி கரித்துண்டுகளாக்கி, ஒரு பாத்திரத்தில் வைத்து,கடாயினுள் வைத்து,மூடி போட்டு 3 நிமிடங்களுக்கு வைக்கவும்.
இது smokey flavour கொடுக்கும்.
இம்முறையை ரெஸ்டாரன்ட் களில் பயன்படுத்துவார்கள்.விரும்பினால் இவ்வாறு செய்யலாம்.
- 8
பின்,உள்ளே வைத்த கிண்ணத்தை எடுத்து விட்டு,அடுப்பை அனைத்து மல்லித்தழை தூவி,வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.
- 9
கடைசியாக, வாணலியில் 1டேபிள் ஸ்பூன் நெய்யில்,சீரகம், மிளகாய் தூள்,பெருங்காயத்தூள் மற்றும் வத்தல் சேர்த்து தாளித்து பருப்பில் சேர்க்கவும். மிகச் சுவையாக இருக்கும்.
- 10
அவ்வளவுதான். சுவையான,பஞ்சாபி தால் தட்கா ரெடி.
இது சாதம் மற்றும் சப்பாத்திக்கு நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
பாகற்காய் வத்தல் குழம்பு(bittergourd vathal kulambu recipe in tamil)
#CF4வத்தல் குழம்பு + சுட்ட அப்பளம் – a recipe to kill for. இதர்க்காக கலவையும் செய்யலாம். என் வத்தல் குழம்பு சன் ஜோஸ் பிரசித்தம், ஸ்ரீதர் அம்மாவிடம் பாராட்டு பெற்றது. வஸிஷ்டர் வாயில் பிரம்ம ரிஷி என்றது போல. நலம் தரும் காய்கறிகளில் முதலிடம் பாகற்காய். வத்தல் நானே செய்தேன். சன் ட்ரைட். என் சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும். நலம் தரும் பொருட்களை மிகவும் கவனமாக தேர்ந்து எடுத்து நலம் தரும் முறையில் சமைப்பேன் There is no hard and fast rule for creating any recipe. என் விருப்பம் போல தான் செய்வேன்புளி குழம்பில் வத்தலுடன், அப்பளம், தக்காளி, மெந்தயம்கஸ்தூரி மெத்தி. Lakshmi Sridharan Ph D -
Restraunt style Toor Dal tadka
#Combo5 மிகவும் சுவையாக இருக்கும் தால். நெய் சாதம் மற்றும் சீரக சாத்திற்கு மிகவும் சிறந்த காம்பினேஷன் தால் Vaishu Aadhira -
-
மசாலா பாகற்காய் வத்தல் குழம்பு(pakarkai vathal kulambu recipe in tamil)
#made4 # வத்தல் குழம்புவத்தல் குழம்பு + சுட்ட அப்பளம் – a recipe to kill for. இதர்க்காக கொலையும் செய்யலாம்!!! நலம் தரும் காய்கறிகளில் முதலிடம் பாகற்காய். மசாலா வத்தல் நானே செய்தேன். சன் ட்ரைட். கூட மணத்தக்காளி வத்தல். காடு போல மணத்தக்காளி செடிகள் என் தோட்டத்தில்என் சமையல் ஸ்ரீதர்க்கு மிகவும் பிடிக்கும். நலம் தரும் பொருட்களை மிகவும் கவனமாக தேர்ந்து எடுத்து நலம் தரும் முறையில் சமைப்பேன். புளி குழம்பில் வத்தலுடன், அப்பளம், தக்காளி, மெந்தயம்கஸ்தூரி மெத்தி. Lakshmi Sridharan Ph D -
-
நலம் தரும் பாகற்காய் வத்தல் குழம்பு
#keerskitchen #vattaramவத்தல் குழம்பு + சுட்ட அப்பளம் – a recipe to kill for. இதர்க்காக கவலையும் செய்யலாம். என் வத்தல் குழம்பு சன் ஜோஸ் பிரசித்தம், ஸ்ரீதர் அம்மாவிடம் பாராட்டு பெற்றது. வஸிஷ்டர் வாயில் பிரம்ம ரிஷி என்றது போல.மலம் தரும் காய்கறிகளில் முதலிடம் பாகற்காய். வத்தல் நானே செய்தேன். சன் ட்ரைட். நான் செய்த ஸ்பெஷல் வத்தல் குழம்பு பொடி . என் சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும். நலம் தரும் பொருட்களை மிகவும் கவனமாக தேர்ந்து எடுத்து நலம் தரும் முறையில் சமைப்பேன் There is no hard and fast rule for creating any recipe. எண் விருப்பம் போல தான் செய்வேன். புளி குழம்பில் வத்தலுடன், அப்பளம், தக்காளி, மெந்தயம் Lakshmi Sridharan Ph D -
குஜராத்தி கட்டா மிட்டா தால் தட்கா (Gujarathi khatti meethi dal tadka recipe in tamil)
#GA4#week13#tuvar Saranya Vignesh -
-
-
வெண்பொங்கல்(ven pongal recipe in tamil)
#Cf3 மிகவும் சத்தான காலை டிபனுக்கு ஏற்ற உணவு. இஞ்சி சீரகம் மிளகு கறிவேப்பிலை நெய் சேர்த்து செய்வதால் வயிற்றுக்கு இதமானது . Soundari Rathinavel -
குஜராத்தி தால் தட்கா மற்றும் ஜீரா அரிசி (Dal tadka and jeera ric
#GA4 week4 குஜராத்தின் பிரபலமான தால் தட்கா அனைத்து பருப்புகளின் சத்துக்கள் நிறைந்துள்ளது Vaishu Aadhira -
பருப்புத் துவையல் (Paruppu thuvaiyal recipe in tamil)
#mom அதிக புரதம் நிறைந்தது, தசை வலிமைக்கு நன்மை தரும்... Viji Prem -
பல தானிய மட்டன் அடை (pulse mutton adai Recipe in Tamil)
#ஆரோக்கியதானிய வகைகளின் நன்மைகள்:ஊட்டச்சத்து நிறைந்த உணவு.நார் சத்து நிறைந்த உணவு.குளுட்டன் இல்லாத உணவு.Sumaiya Shafi
-
மிஸ்ஸி ரொட்டி(missi roti recipe in tamil)
#pjபஞ்சாபியர்களின் பிரதான உணவு.இந்த ரொட்டி,கடலை மாவு,கோதுமை மாவு இரண்டையும் கலந்து,அதனுடன் சில மசாலா பொருட்கள் சேர்த்து செய்யும் சாஃப்ட்- டான ரொட்டி.கடலை மாவில் புரோட்டீன் நிரம்பி உள்ளது.கோதுமை மாவு பொதுவாகவே உடல் எடை குறைப்புக்கு உதவுகின்றது.எனவே,இந்த ரொட்டி உடல் எடை குறைப்புக்கு உதவியாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
பச்சை பயறு கிரேவி (MOONG DAL MUGHLAI, MOONG DAL MAKHANI)
#magazine3வட இந்திய நவாபி ஸ்டைல். நிறம், டெக்ஸர், ருசி, சத்து நிறைந்த கிரேவி ஒரு முழு உணவு. புரதம், கொழுப்பு, உலோகசத்துக்கள், விட்டமின்கள் ஏராளம், ஏராளம். நெய் சேர்க்க விரும்பாதவர்கள் நலம் தரும் எண்ணை சேர்க்க. பூண்டு சேர்த்தால் சுவை, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். உங்கள் விருப்பம். நான் நலம்தரும் பொருட்களை தேர்ந்தெடுத்து நல்ல முறையில் கிரேவி செய்தேன் Lakshmi Sridharan Ph D -
-
-
பஞ்சாபி ஸ்டைலில் டால் தடுக்கா(Dal dadka in Punjabi' s restaurant style)
பஞ்சாபி ஸ்டைலில் டால் தடுக்கா. சாப்பாட்டுக்கு சப்பாத்தி ரொட்டி இவைகளுடன் சாப்பிட சுவையாக இருக்கும். குறைந்த நிமிடங்களில் சுவையான இந்த பஞ்சாபி ரெஸ்டாரன்ட் ஸ்டைல் டால் டடுக்கா செய்து விடலாம்.. நான் வெறும் பாசிப்பருப்பில் மட்டும் செய்தேன். மைசூர் பருப்பு என்கின்ற மசூர்தாள் இருந்தால் பாசிப்பருப்பு அரை கப் மஜூர் டால் அரைக்கப் சேர்த்து செய்யலாம். இன்னும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
More Recipes
- பன்னீர் புர்ஜி மசாலா கிரேவி(paneer burji masala recipe in tamil)
- கோவில் புளியோதரை சுலபமாக செய்யும் முறை(kovil puliotharai recipe in tamil)
- ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி(hydrebadi chicken dum biryani recipe in tamil)
- விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil)
- ரவை அப்பம்(rava appam recipe in tamil)
கமெண்ட் (6)