ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 2கப் ரவா
  2. 1 1/2 கப் சர்க்கரை
  3. தேவையானஅளவு முந்திரி பருப்பு, திராட்சை
  4. 1/2 டம்ளர் பால்
  5. 2டேபிள்ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ரவையை கடாயில் சிறிது நேரம் வறுத்து எடுத்து கொள்ளவும்.அதே கடாயில் நெய் விட்டு முந்திரி பருப்பு, திராட்சை சேர்த்து வதக்கவும்.

  2. 2

    முந்திரி பொன்னிறமாக வந்ததும் இதில் ரவா சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும். சர்க்கரையை மிக்ஸியில் அரைத்து பவுடராக எடுத்து கொள்ளவும்.

  3. 3

    இதில் சர்க்கரை அரைத்த பவுடரை சேர்த்து கலந்து விடவும்.பிறகு கரண்டியால் நன்கு கலந்து விடவும்.

  4. 4

    அடுப்பை அணைத்து விட்டு சூடான பால் சேர்த்து சிறிதளவு ரவையை கையில் எடுத்து உருண்டை உருட்டி கொள்ளவும்.பார்த்து பதமாக உருண்டை உருட்டி கொள்ளவும்.

  5. 5

    இதே போல எல்லாவற்றையும் உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.சுவையான ரவா லட்டு தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes