வாழைக்காய் பஜ்ஜி (Plantain bajji recipe in tamil)

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa

வாழைக்காய் பஜ்ஜி (Plantain bajji recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேர்
  1. 1 வாழக்காய்
  2. ½ கப் கடலைமாவு
  3. ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  4. ½ டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. ¼ டீஸ்பூன் பெருங்காயம் பொடி
  6. 1/4டீ ஸ்பூன் சோடா
  7. ½ டீஸ்பூன் கரம் மசால
  8. ½ டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  9. ¼ டீஸ்பூன் ஜீரகம் பொடி
  10. ½ டீஸ்பூன் உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    வாழைக்காயின் மேல் தோலை லேசாக சீவிக் கொள்ளவும். பின்னர் இழைப்பானில் நீளவாக்கில் ஒரே சீராக தடிமனில் இழைக்கவும்.

  2. 2

    வாழைக்காய் தவிர மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து கலக்கவும்.

  3. 3

    வாழைக்காயை, பஜ்ஜி மாவில் டிப் (Dip) செய்து எண்ணெயில் வறுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa
அன்று
Just a 19 year old who knows cooking
மேலும் படிக்க

Similar Recipes