வாழைப்பழ பஜ்ஜி(banana fritters recipe in tamil)

Rayyana Zakir
Rayyana Zakir @rayyanazakir

வாழைப்பழ பஜ்ஜி(banana fritters recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பேர்
  1. 1 வாழக்காய்
  2. 1/2 கப் கடலைமாவு
  3. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  4. 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. 1/4 டீஸ்பூன் பெருங்காயம் பொடி
  6. 1/4டீ ஸ்பூன் சோடா
  7. 1/2 டீஸ்பூன் கரம் மசால
  8. 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  9. 1/4 டீஸ்பூன் ஜீரகம் பொடி
  10. 1/2 டீஸ்பூன் உப்பு
  11. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வாழைக்காயின் மேல் தோலை லேசாக சீவிக் கொள்ளவும். பின்னர் இழைப்பானில் நீளவாக்கில் ஒரே சீராக தடிமனில் இழைக்கவும்.

  2. 2

    கடலைமாவு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயம் பொடி, சோடா, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, சீரகம் பொடி மற்றும் உப்பில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவை கலக்கி கொள்ளுங்கள்.

  3. 3

    எண்ணெயை சூடு செய்து கொள்ளுங்கள். வாழைக்காய் பஜ்ஜி மாவில் தோய்த்து கொள்ளுங்கள். இப்போது அதை எண்ணெயில் வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். வழக்காய் பஜ்ஜி தயார். இதை சாயங்காலத்தில் டீ கூட சாப்பிடுங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Rayyana Zakir
Rayyana Zakir @rayyanazakir
அன்று

Similar Recipes