பிரெட் ஆம்லெட்(bread omelette recipe in tamil)

Fayizah
Fayizah @fayizah

பிரெட் ஆம்லெட்(bread omelette recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3 நிமிடம்
1 பேர்
  1. 1 ஸ்லைஸ் பிரெட்
  2. 1 முட்டை
  3. ¼ டீஸ்பூன் உப்பு
  4. ¼ டீஸ்பூன் குறு மிளகு பொடி
  5. ½ டீஸ்பூன்மிளகாய்த்தூள்
  6. ⅛ டீஸ்பூன் மஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

3 நிமிடம்
  1. 1

    முட்டை, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு பொடி மற்றும் உப்பை சேர்த்து கலக்கவும். பிரெட்டை இதில் டிப் பன்னி தவாவில் ஃபிரை பண்ணவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Fayizah
Fayizah @fayizah
அன்று

Similar Recipes