சேமியா பால் பாயாசம்(semiya pal payasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாலை நன்கு காயவைத்துக் கொள்ளவும் கொதிநீரில் சேமியாவை 5 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
காய்ச்சல் காய்ச்சின பாலுடன் சர்க்கரை ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்
- 3
கொதிக்கும் பாலுடன் வேக வைத்த சேமியாவை சேர்க்கவும் சேர்த்து நன்கு கலந்து விடவும். முந்திரி திராட்சை பாதாம் இவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்
- 4
மற்றொரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு முந்திரி திராட்சை இவற்றை பொன்னிறமாக பொரிக்கவும். அமுல் மில்க் மெய்டு தயாராக எடுத்துக் கொள்ளவும்
- 5
பிறகு வறுத்து வைத்த முந்திரி திராட்சை பாதாம் மற்றும் கண்டஷன்ஸ் மில்கையும் சேமியா பாயாசத்துடன் சேர்க்கவும்
- 6
சுவையான சேமியா பால் பாயாசம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சேமியா ஜவ்வரிசி பால் பாயாசம் (Semiya javvarisi paal payasam recipe in tamil)
#ilovecooking Delphina Mary -
-
-
-
-
-
-
-
-
கஸ்டர்டு சேமியா பாயாசம் (Custard Vermicelli Kheer) (Custard semiya payasam recipe in tamil)
#skvdiwali Namitha Shamili -
-
-
-
-
-
-
ஜவ்வரிசி சேமியா நட்ஸ் கிரீமி பாயாசம் (Sabudana semiya nuts creamy payasam recipe in tamil)
#PJஜவ்வரிசி சேமியா வைத்து பாயாசம் செய்வோம். ஆனால் நான் அதில் நட்ஸ்,கசகசா அரைத்து சேர்த்து வித்யாசமாக செய்துள்ளேன்.எனவே இந்த பாயாசம் மிகவும் கிரீமியாகவும், சுவையாகவும் இருந்தது. Renukabala -
சேமியா ஜவ்வரிசி பாயாசம்(Semiya Javvarasi paayaasam recipe in Tamil)
#pooja* குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து செய்யும் பாயாசம் இது. kavi murali
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15781623
கமெண்ட்