ஜவ்வரிசி சேமியா பாயாசம்🌱(javvarisi semiya payasam recipe in Tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

ஜவ்வரிசி சேமியா பாயாசம்🌱(javvarisi semiya payasam recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1கப் ஜவ்வரிசி
  2. 1 கப் சேமியா
  3. 2கப் கண்டன்ஸ்டு மில்க்
  4. 2 ஏலக்காய்
  5. 1பிஞ்சு குங்குமப்பூ
  6. 1டீஸ்பூன்சர்க்கரை
  7. 1டீஸ்பூன் நெய்
  8. 4முந்திரி

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஜவ்வரிசி மற்றும் சேமியாவை தண்ணீரில் கழுவி குக்கரில் 2 விசில் விடவும்

  2. 2

    விசில் அடங்கியதும் கண்டன்ஸ்டு மில்க், ஏலக்காய், குங்குமப்பூ,ஒரு ஸ்பூன் சர்க்கரை அனைத்தையும் சேர்த்து ஒரு கொதிவிட்டு நெய்யில் முந்திரி வறுத்து சேர்த்தால் சுவையான பாயாசம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes