சமையல் குறிப்புகள்
- 1
குக்கர் இல் எண்ணை ஊற்றி கடுகு தாளித்து கொள்ளவும்
- 2
பின் பச்சை மிளகாய் 4 காய்ந்த மிளகாய் 4 போட்டு வதக்கவும்
- 3
காரத்துக்கு வேற எதுவும் சேர்க்க போவது இல்லை
- 4
பின் வெட்டிய வெங்காயம் தக்காளி சேர்த்து கிண்டவும்
- 5
அதனுடன் 1/2 மணி நேரம் உற வைத்த பாசி பருப்பை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து 2 விசில் விடவும்
- 6
பாசி பருப்பு வெந்ததும் அதில் வெட்டிய வாழை தண்டை போட்டு கிண்டவும்
- 7
பின் அதில் தேங்காய் பூண்டு சீரகம் சிறுதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து அதில் சேர்க்கவும்
- 8
அதன்பின் குக்கர் ஐ மூடி 1 விசில் விடவும்
- 9
பின்னர் காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து இறக்கவும்
- 10
நம்ம வாழை தண்டு பருப்பு கூட்டு ரெடி
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
பொண்ணாங்கண்ணி கீரை கூட்டு(ponnanganni keerai koottu recipe in tamil)
#KR - keeraiபொன்னாங்கண்ணி கீரை பச்சை, சிவப்பு என்று இரண்டு விதத்தில் கிடைக்கிறது,..இங்கே நான் பச்சை பொன்னாங்கண்ணி கீரை வைத்து சுவையான கூட்டு செய்திருக்கிறேன்.... இந்த கீரையை அடிக்கடி சாப்பாட்டில் சேர்த்து கொண்டால் தலை முடி வளர்ச்சிக்கும் ,கண்னுக்கும் மிகவும் நல்லது...... Nalini Shankar -
-
-
-
முருங்காய் கீரை போரிச்சா கூட்டு
முருங்காய் கீரை மோர்னிங்க இலைகள் அல்லது முருங்கை இலைகள் என அழைக்கப்படும் வைட்டமின் ஏ மற்றும் இரும்பின் மிகச் சிறந்த சாஸ் ஆகும். இந்த இலைகளை அடியிலும், தோசையிலும் சேர்க்கலாம்./Gayatri Balaji
-
-
-
-
-
-
சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil)
#GA4#Week21#bottleguard Suresh Sharmila -
-
-
-
-
பாசி பயறு, பச்சை பட்டாணி, கேல் கூட்டு
#keerskitchen #COLOURS2ONE POT. ALL GREEN. ஒரு முழு உணவு. புரதம். உலோகசத்துக்கள், விட்டமின்கள் கூடிய சுவையான சத்தான கூடடூ Lakshmi Sridharan Ph D -
-
பருப்பு குழம்பு
#pmsfamily நண்பர்களே வணக்கம் .இன்று #pms family யில் பார்க்க போகும் ஸ்பெஷல் என்ன என்றால் அருமையான சுவையான பருப்பு குழம்பு .துவரம் பருப்பு தேவைகேற்ப 3தக்காளி சேர்த்து 3விசில் விட்டு இறக்கவும்.பிறகு 5வெங்காயம்.4பூண்டு சீரகம் தேங்காய் துருவல். வத்தல் காரத்திற்கு ஏற்ப்ப மஞ்சல் தூள் சேர்த்து அரைத்து கொள்ளவும்.வேகவைத்த பருப்பை மத்தால் நன்கு அல்ல பனசில பருப்பு தெரியும் படி கடைந்து வைத்து கொள்ளவும்.பிறகு நாம் அறைத்த கலவையை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.பச்சை வாடை போகவே .கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கறவேப்பில்லை சீரகம் முந்திரி வத்தல் சேர்த்து தாளிக்கவும் .கொத்த மல்லி தூவி இறக்கவும்.மகிழ்ச்சி உடன் பகிர்ந்து சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம் Anitha Pranow
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15792759
கமெண்ட்