சௌ சௌ மோர் கூட்டு (Chow Chow Moor Kootu Recipe in Tamil)

Aishwarya Rangan @cook_16080596
சௌ சௌ மோர் கூட்டு (Chow Chow Moor Kootu Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
3 ஸ்பூன் பாசி பருப்பை 10 நிமிடம் தண்ணிரில் நன்றாக ஊறவைக்கவும்
- 2
சௌ சௌ சிறிதாக நறுக்கி குகேரில் சேர்க்கவும். ஊறவைத்த பாசி பருப்பை சேர்க்கவும்
- 3
நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்களியை சேர்க்கவும், பூண்டு பல் 2,மஞ்சள் தூள்,உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து 2 விசில் விடவும்
- 4
ஒரு மிக்ஸி ஜரில், தேங்காய் 1/4 கப்,சீரகம் 1 ஸ்பூன்,சிவப்பு காய்ந்த மிளகாய் 3, தயிர் 4 ஸ்பூன் சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 5
ஒரு கடாயில், எண்ணெய் சேர்த்து,கடுகு,கருவேப்பிலை,காய்ந்த மிளகாய்,பெருங்காயம் சேர்த்து பொரிக்கவும்
- 6
வேகவைத்த கூட்டினை சேர்த்து, அரைத்த விழுதை சேரத்து 5 - 7 நிமிடம் விடவும்
- 7
கடைசியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கினால், சுவையான மிகவும் அரோகியமன சௌ சௌ மோர் கூட்டு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சௌ சௌ பகோடா(chow chow pakoda recipe in tamil)
சௌ சௌ பகோடா என்று கண்டுபிடிக்கவும் முடியாது.சுவை காட்டிக்கொடுக்கவும் செய்யாது.வெங்காய பகோடா போல் இருக்கும்.செய்வவது சுலபம்.சுவை மிக அருமை. Ananthi @ Crazy Cookie -
-
சுரைக்காய் பாசிபருப்பு கூட்டு(Suraikkai paasiparuppu kootu recipe in tamil)
#Ga4#week21 joycy pelican -
சௌ சௌ பொரியல்(chow chow poriyal recipe in tamil)
சௌ சௌவிற்கு பெங்களூர் கத்தரிக்காய் என்றும் பெயர். இதில்,சோடியும்,பொட்டாசியம்,இரும்பு எனப் பல சத்துக்களை உள்ளடக்கியது.நீர்ச்சத்து உள்ள இக்காயை,கர்ப்பிணிகள் உணவில் எடுத்துக்க கொள்ளலாம். 'டயட்'டில் உள்ளவர்களுக்கு இது நலம் தரும் காய். Ananthi @ Crazy Cookie -
-
-
கேரட் சௌ சௌ மசாலா குழம்பு (carrot chow chow masala gravy)
கேரட், சௌ சௌ கலந்து செய்த இந்த மசாலா குழம்பு மிகவும் வித்தியாசமாக,ருசியாக இருந்தது.#magazine2 Renukabala -
-
-
-
பீர்க்கங்காய் கூட்டு (Peerkankaai kootu recipe in tamil)
பீர்க்கங்காய் அதிக நார் சத்து உள்ள காய் ஆகும். இந்த கூட்டு சாதம், சப்பாத்தி, தோசை ஆகியவற்றுடன் பரிமாறலாம். Manjula Sivakumar -
சௌ சௌ சட்னி
சௌ சௌ வை தோல் நீக்கிவிட்டு துண்டு துண்டாக நறுக்கி வைக்கவும்.ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.. எண்ணெய் காய்ந்ததும் உளுந்து சேர்த்து வறுக்கவும்.பின்னர் வர மிளகாய்,பூண்டு,வெங்காயம், புளி, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.நறுக்கிய சௌ சௌ சேர்க்கவும். மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.. சௌ சௌ வேக 5 நிமிடம் மூடி வைக்கவும்.. San Samayal -
"பீர்க்கங்காய் கூட்டு" / Peerkangaai kootu reciep in tamil
#Friendship#பீர்க்கங்காய் கூட்டு#குக்பேட் இந்தியா Jenees Arshad -
-
-
-
-
நூல்கோல் கூட்டு/noolcol kutu (Noolcol kootu recipe in tamil)
#coconut நூல்கோலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ளது.வாரம் 1 முறைமாவது எடுத்து கொள்ளவும்.இது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.உடல் இடையை குறைக்க உதவும். Gayathri Vijay Anand -
-
சௌசௌ கடலைப்பருப்பு கூட்டு(chow chow koottu recipe in tamil)
*செள செள அதிக நீர்ச்சத்தும் குறைந்த கலோரியும் கொண்ட சுவையான காய்கறி.*இது பூசணி குடும்பத்தை சேர்ந்தது இது பலவிதமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட் கலவைகளால் நிரப்பபட்டுள்ளது. இது பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.*இதனை சீமை கத்தரிக்காய் என்றும் அழைப்பர்.#kp2022 kavi murali -
-
-
-
-
மணத்தக்காளி கீரை கூட்டு (Manathakkali keerai kootu recipe in tamil)
#jan2#week2வாய்ப்புண் வயிற்றுப்புண் அல்சர் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு மணத்தக்காளிக்கீரை வாரத்தில் ஒரு தடவை அது நம் உணவில் அவசியம் சேர்க்க வேண்டிய மருத்துவ குணமுள்ள கீரை Vijayalakshmi Velayutham -
-
-
பொண்ணாங்கண்ணி கீரை கூட்டு(ponnanganni keerai koottu recipe in tamil)
#KR - keeraiபொன்னாங்கண்ணி கீரை பச்சை, சிவப்பு என்று இரண்டு விதத்தில் கிடைக்கிறது,..இங்கே நான் பச்சை பொன்னாங்கண்ணி கீரை வைத்து சுவையான கூட்டு செய்திருக்கிறேன்.... இந்த கீரையை அடிக்கடி சாப்பாட்டில் சேர்த்து கொண்டால் தலை முடி வளர்ச்சிக்கும் ,கண்னுக்கும் மிகவும் நல்லது...... Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10840667
கமெண்ட்