🍲மிளகு ரசம் 🍲(milagu rasam recipe in tamil)

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#CF8 மருத்துவ குணம் கொண்ட மிளகை ரசமாக வைத்து சாப்பிட உடலுக்கு மிகவும் நல்லது.

🍲மிளகு ரசம் 🍲(milagu rasam recipe in tamil)

#CF8 மருத்துவ குணம் கொண்ட மிளகை ரசமாக வைத்து சாப்பிட உடலுக்கு மிகவும் நல்லது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 நபர்கள்
  1. அரைக்க தேவையயான பொருட்கள்
  2. 2 தே.க - மிளகு
  3. 1 தே.க -சீரகம்
  4. 5 பல் - பூண்டு
  5. சிறிதளவு- கறிவேப்பில்லை
  6. தாளிக்க
  7. 1 மேஜைக்கரண்டி - எண்ணெய்
  8. 1/2 தே.க - கடுகு உளுந்து
  9. அறை கொத்து - கறிவேப்பில்லை
  10. 2- காய்ந்த மிளகாய்
  11. 2 - தக்காளி
  12. 1/4 தே.க - மஞ்சள் தூள்
  13. 1/4 தே.க - பெருங்காய தூள்
  14. 1/4 கப் - புளி கரைசல் (எலுமிச்சை அளவு புளியை கரைத்து கொள்ளவும்)
  15. சிறிதளவு- கொத்தமல்லி இலை
  16. தேவையானஅளவு - உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு உளுந்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்க்கவும்

  3. 3

    தாளித்ததும் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து மசிய வதங்கியதும் மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கவும்.

    பிறகு அதனுடன் புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.

  4. 4

    இப்பொழுது அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு 5 நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும்.

  5. 5

    இறுதியாக மல்லித்தழை தூவி பரிமாறவும்.

  6. 6
  7. 7

    கமகமக்கும் ரசம் சுட சுட வைக்க தயார்.

  8. 8
  9. 9
எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes