சிக்கன் கட்லட்(chicken cutlet recipe in tamil)🧆🤤😋

Mispa Rani
Mispa Rani @cook_20136737

சிக்கன் கட்லட்(chicken cutlet recipe in tamil)🧆🤤😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4பேர்
  1. 1/4கிலோ கொத்திய சிக்கன்
  2. 1/2 கப் ரவை
  3. 2உருளைக்கிழங்கு
  4. 2வெங்காயம்
  5. 1பச்சை மிளகாய்
  6. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
  8. 1/4 ஸ்பூன் சீரக தூள்
  9. 1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  10. சிறிதளவுகறிவேப்பிலை
  11. சிறிதளவுமல்லி இலை
  12. 2முட்டை
  13. 1சிட்டிகை மிளகு தூள்
  14. தேவையானஅளவு உப்பு
  15. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். கழுவிய கொத்துக்கறியை சேர்த்து வதக்கி கொள்வோம்.

  2. 2

    அதில் எல்லா மசாலா தூள்களையும் சேர்த்து உப்பு போட்டு, கோழி வேகும் வரை கிளறி, மல்லிஇலை, கறிவேப்பிலை தூவி ஆற விட வேண்டும்.

  3. 3

    ஆறியபின் உருண்டைகளாக உருட்டி, கட்லட் பதத்திற்கு தட்டி, முட்டை, மிளகு தூள் உப்பு சேர்த்து கலந்த கலவையில் முக்கி,

  4. 4

    ரவையில் பிரட்டி எடுத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் ஷாலோ ஃப்ரை செய்து சுடச் சுட சூடாக சாப்பிட்டால். கட்லட் சுவையாக இருக்கும்.

  5. 5

    குறிப்பு: ரவைக்கு பதில், பிரட் க்ரம்ஸ் சேர்த்து செய்யலாம். நீங்களும் செய்து சுவைத்துப் பார்த்து சொல்லுங்க.🐔🧆😋🤤

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

கமெண்ட் (5)

Asmita Rupani
Asmita Rupani @Tastelover_Asmita
All your recipes are superb and delicious. You can check my profile and follow me if you wish 🙂.

Similar Recipes