சிக்கன் கட்லெட் (Chicken cutlet recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் கழுவிய சிக்கனை சேர்த்து அதனுள் சிறு மஞ்சள் தூள் உப்பு சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்துக்கொள்ளவும் சிக்கன் வெந்த பிறகு அதை படத்தில் காட்டியவாறு எலும்பை நீக்கி பிச்சுப் போட்டு கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் பிறகு அதில் மிளகாய் தூள் கரம் மசாலா மஞ்சாள்தூள் உப்பு சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் வதக்கிக் கொள்ளவும்
- 3
ஒரு பாத்திரத்தில் வதக்கிய மசாலா பிச்சுபோட்ட சிக்கன் வேக வைத்த உருளைக்கிழங்கு
- 4
நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்... உப்பு சரி பார்த்து உப்பு தேவை எனில் சேர்த்துக் கொள்ளவும்
- 5
இப்போது பிசைந்த மாவில் சிறு உருண்டையாக எடுத்து படத்தில் காட்டியவாறு வடை தட்டுவது போல் தட்டி கொள்ளவும்.. தட்டி வைத்ததை முட்டையில் தோய்த்து
- 6
பிரெட் தூளில் புரட்டி எடுத்துக்கொள்ளவும்
- 7
இதேபோல் அனைத்து செய்து எடுத்துக்கொள்ளவும்... பிறகு 30 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்... 30 நிமிடம் கழித்து கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மிதமான மற்றும் குறைந்த தீயில் கட்லெட்டுகளை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்
- 8
இப்போது சுவையான சிக்கன் கட்லெட் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு பறவை கூடு கட்லெட் / potato bird nest cutlet (Urulaikilanku cutlet recipe in tamil)
#deepfry பிரட் தூளுக்கு பதிலாக சேமியாவை சேர்த்து செய்துள்ளேன் இதைப் பார்ப்பதற்கு பறவையின் கூடு போல் இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள் சேமியாவின் சுவையில் அற்புதமாக இருக்கும் Viji Prem -
-
மரவள்ளிகிழங்கு கட்லெட்(tapioca cutlet recipe in tamil)
#winter - cutlet.சுவையும் ஆரோகியமும் நிறைந்த மரவள்ளி கிழங்கு கட்லெட்... Nalini Shankar -
-
-
-
-
-
பொட்டேட்டோ ஸ்டிக்ஸ் (potato sticks recipe in tamil)
#npd3 உருளைக்கிழங்கு வீட்டில் இருந்தால் உடனடியாக இந்த ஸ்னாக்ஸ் செய்யலாம் செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
-
-
வாழையிலை சிக்கன் / banana leaf chicken
#kerala வாழையிலை சிக்கன் கேரளாவின் புகழ்பெற்ற உணவுகளில் ஒன்று வாழையிலையில் சமைப்பதினால் இந்த சிக்கனின் சுவையும் மனமும் கூடுகிறது Viji Prem -
-
சமோசா (Samosa recipe in tamil)
சமோசா அனைவராலும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்னாக்ஸ் செய்முறையை பார்ப்போம்.(sammosa)#GA4/week 21# Senthamarai Balasubramaniam -
-
ஹரியாலி சிக்கன் வருவல் (பச்சை சிக்கன்) (Hariyali chicken recipe in tamil)
#ap (green chicken) Viji Prem -
-
-
பொரித்த சிக்கன் (Chicken 65) (Poritha chicken 65 recipe in tamil)
#deepfryசிக்கனில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது.இந்த சிக்கனை பொரித்து சிக்கன் 65 ஆக சாப்பிட குழந்தைகள் மிகவும் விரும்புவர்.இந்த சிக்கன் 65 என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
-
-
More Recipes
கமெண்ட்