சிக்கன் முர்த்தபா (chicken murthapa Recipe in Tamil)
#பார்ட்டி
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் மைதா,உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும், பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி,அதில் சிக்கன் சேர்த்து கிளறி விடவும்.
- 3
5-8 நிமிடம் வரை மூடி போட்டு வேக விடவும். பின் அதில் மிளகாய் தூள், உப்பு மற்றும் சீரக தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
- 4
ஒரு பௌலில் முட்டை ஊற்றி மிளகு தூள், உப்பு,வெங்காய தால்,மல்லி தழை,பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து கிளறி வைத்து கொள்ளவும்.
- 5
பின் அதில் வதக்கிய சிக்கனை சேர்த்து கொள்ளவும்.
- 6
பிசைந்த மாவை மெல்லியதாக திரட்டி நடுவில் ஸ்டபிங் வைத்து,எல்லா பக்கமும் மூடி கொள்ளவும்.
- 7
பின் ஒரு தவாவில் வெண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் சுட்டு எடுக்கவும்.
- 8
சுவையான சிக்கன் முர்த்தபா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தந்தூரி சிக்கன் தம் பிரியாணி (Thanthoori Chicken Dam Biriyani Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 11Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
பின்னல் சிக்கன் ஸ்டப் பிரேட் (Chicken Stuffed Bread Recipe in Tamil)
#பிரேட்வகை உணவுகள்Sumaiya Shafi
-
மெக்சிகோ நாட்டு சிக்கன் (Mexican chicken Fajitas recipe in tamil)
#GA4அதிக காய்கள் கொண்டு சிக்கனுடன் வறுத்து, சுவைப்பது இந்த சிக்கன் ..... ஆரோக்கியமான உணவு. karunamiracle meracil -
-
-
சிக்கன் மஞ்சூரியன் (Chicken manjurian Recipe in Tamil)
பார்ட்டி என்றால் சிக்கன் இல்லாமல் இருக்காது சுவைத்து பாருங்கள்#பார்ட்டி ரெசிப்பிஸ்#chefdeena Nandu’s Kitchen -
-
-
-
டிராகன் சிக்கன்(dragon chicken recipe in tamil)
#CH டிராகன் சிக்கன் மஞ்சூரியன் மாதிரி,ஆனால் அது அல்ல.மஞ்சூரியன்,ஜூசி-யாக, இருக்கும். இது கொஞ்சம் ட்ரை-யாக,காரம் கூடுதலாக இருக்கும். சுவை மிக அருமையாக இருக்கும். கடைகளில் வாங்குவதை விட சிறப்பான சுவை. அனைவராலும் விரும்பப்படும் ரெசிபியாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)
# GA4 # Week 23 (Chettinad) Revathi -
கிரில் ஃபுல் சிக்கன் (Grill full chicken recipe in tamil)
#grand2 புதுவருட கொண்டாட்டத்தில் பல நட்சத்திர விடுதி மற்றும் வீடுகளில் இரவு கோலாகலமாக கொண்டாடுவார்கள் அவ்வாறு கொண்டாடும் பொழுது முழு சிக்கனுக்கு எப்பொழுதும் பங்கு உண்டு... அவ்வகையில் இம்முறை கிரில் ஃபுல் சிக்கன் செய்துள்ளேன் Viji Prem -
-
-
-
சிக்கன் சூப்(Chicken soup recipe in tamil)
#GA4 காய்கறிகள் மற்றும் சிக்கன் கலந்து இருப்பதால் சத்தானது மற்றும் சுவையானது. Week 20 Hema Rajarathinam -
KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil
#magazine1ஹோட்டல் ஸ்டைல் செய்து கேஎஃப்சி சிக்கன் மிகவும் அருமையாக இருக்கும்.Deepa nadimuthu
-
-
-
-
More Recipes
கமெண்ட்