தயிர் பச்சடி (Curd raita recipe in tamil)

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa

தயிர் பச்சடி (Curd raita recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
  1. 1 கப் தயிர்
  2. ¼ கப் நறுக்கின வெங்காயம்
  3. ¼ கப் நறுக்கின வெள்ளரிகாய்
  4. கைநிறைய நறுக்கின கொத்துமல்லி
  5. தேவையானஅளவுக்கு உப்பு
  6. 2பொடியாக நறுக்கின பச்சை மிளகாய்
  7. 2 தேக்கரண்டி காய்ச்ச பால்
  8. 3 தேக்கரண்டி மாதுளை பழம்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    ஒரு கப் தயிரில், 2 தேக்கரண்டி பால் சேர்க்கவும். இப்போது நறுக்கிய வெங்காயம், வெள்ளரி, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் மாதுளை சேர்க்கவும். தேவையான உப்பு சேர்த்து கலக்கவும். தயிர் பச்சடி தயார். பிரியாணி அல்லது புலாவுடன் பரிமாறவும்

லிங்க் செய்யப்பட்ட ரெசிபிக்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa
அன்று
Just a 19 year old who knows cooking
மேலும் படிக்க

Top Search in

Similar Recipes