குடைமிளகாய் சட்னி(capsicum chutney recipe in tamil)

Sarika Uthaya @ussweety
குடைமிளகாய் சட்னி(capsicum chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளி குடை மிளகாய் மூன்றையும் சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்
- 2
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடலைப்பருப்பு உளுந்து காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பின்பு அதில் வெங்காயம் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும் வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் அதில் குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும் பின்பு தக்காளி உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்
- 3
பின்பு இந்த கலவையை நன்கு ஆறிய உடன் மிக்ஸியில் அரைக்க வேண்டும் தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவேண்டும் சட்னி அரைத்து முடித்தவுடன் அதில் சிறிது கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்து விடவேண்டும் இப்பொழுது சுவையான குடைமிளகாய் சட்னி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
குடைமிளகாய் சட்னி(capsicum chutney recipe in tamil)
#wdy ஒரே ஒரு குடைமிளகாய் இருந்தா போதும் இந்த வித்தியாசமான, எளிமையான சட்னி செஞ்சு இட்லிக்கு தோசைக்கு தொட்டுக்கலாம் Tamilmozhiyaal -
-
-
-
குடைமிளகாய் சாதம்(capsicum rice recipe in tamil)
#Welcomeகுழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான சிம்ப்ளான சாதம் Sudharani // OS KITCHEN -
கார சட்னி (Kaara chutney reccipe in tamil)
கார சட்னி மிகவும் சுவையாக இருக்கும் இட்லி தோசைக்கு மிக அருமையாக இருக்கும் மஞ்சுளா வெங்கடேசன் -
-
-
கேப்ஸிகம் சட்னி (capsicum chutney recipe in tamil)
#muniswariஇந்த கேப்சிகம் சட்னியை தோசை மற்றும் இட்லிக்கு வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். Nisa -
குடைமிளகாய் பஜ்ஜி(capsicum bajji recipe in tamil)
#CF3வித்தியாசமான சுவையில் குடைமிளகாய் பஜ்ஜி.. Nalini Shankar -
வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)
# GA4 # Week 4 (Chutney) எல்லோருடைய வீட்டிலும் செய்யக் கூடிய எளிமையான சுவையான சட்னி இந்த சட்னி பிடிக்காதவங்களே இருக்க முடியாது. இட்லி,தோசைக்கு best சட்னி Revathi -
-
-
கடலைப்பருப்பு தக்காளி சட்னி (kadalaiparupu thakkali Chutney Recipe in Tamil)
#chutney Sharmila Suresh -
தக்காளி வெங்காய வதக்கு சட்னி (Thakkali venkaya chutney recipe in tamil)
#chutney Vijayalakshmi Velayutham -
புளி சட்னி (Puli chutney recipe in tamil)
#ga4#Ga4#Week 1சுலபமாக செய்ய கூடிய ஒரு சட்னி. Linukavi Home -
-
குடைமிளகாய் பொரியல்(capsicum poriyal recipe in tamil)
#KPரச சாதம் சாம்பார் சாதம் தயிர் சாதம் போன்ற சாதத்திற்கு ஏற்ற பொரியல் Sudharani // OS KITCHEN -
-
குடைமிளகாய் மசாலா🫑(Capsicum Masala)
#COLOURS2 குடைமிளகாய் மசாலா ரெசிபி மிகவும் ஈஸியாகவும் சிம்பிளாகவும் செய்து விடலாம். சப்பாத்தி, பூரி மற்றும் தோசை உடன் சேர்த்து சாப்பிட அருமையான காம்பினேஷன்.... Kalaiselvi -
-
French beans capsicum poriyal (French beans capsicum poriyal recipe in tamil)
#GA4 week18(Beans)மிகவும் சுவையான பீன்ஸ் குடைமிளகாய் கேரட் பொரியல் Vaishu Aadhira -
தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#chutneyஇந்த தக்காளி சட்னி தயார் செய்வது ரொம்ப ஈசியா செய்யலாம். அது மட்டுமல்ல ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம் Riswana Fazith -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15832574
கமெண்ட்