குடைமிளகாய் பஜ்ஜி(capsicum bajji recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குடை மிளகாயை நீளவாக்கில் அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்
- 2
பஜ்ஜி மாவை கெட்டியான பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்
- 3
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும் என்னை நன்கு காய்ந்தவுடன் குடை மிளகாயை அரைத்து வைத்துள்ள பஜ்ஜி மாவில் நன்கு முக்கி எண்ணெயில் போட்டு எடுக்க வேண்டும் நன்கு பொரிந்தவுடன் எடுத்துவிட வேண்டும் சுவையான குடைமிளகாய் பஜ்ஜி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
குடைமிளகாய் பஜ்ஜி(capsicum bajji recipe in tamil)
#CF3வித்தியாசமான சுவையில் குடைமிளகாய் பஜ்ஜி.. Nalini Shankar -
-
-
-
-
-
-
-
வாழைக்காய் பஜ்ஜி(bajji recipe in tamil)
#CF3 week 3மாலை நேரத்தில் மழைக்கு சுட சுட மொறு மொறு பஜ்ஜி Vaishu Aadhira -
-
-
-
-
-
-
-
-
உருளை பஜ்ஜி (Urulai bajji recipe in tamil)
உருளைக்கிழங்கு சீவவும்.பஜ்ஜி மாவில் முக்கி சுடவும்.தொட்டு க்கொள்ள தேங்காய் சட்னி ஒSubbulakshmi -
-
-
-
-
-
-
-
-
குடைமிளகாய் பஜ்ஜி (Kudaimilakaai bajji recipe in tamil)
குடைமிளகாயை வட்டமாக வெட்டவும். கடலைமாவு 2 கைப்பிடி, இட்லி மாவு 2 கைப்பிடி, மைதா மாவு 2 ஸ்பூன், மிளகாய் பொடி 2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு போட்டு தண்ணீர் ஊற்றி பிசையவும். குடைமிளகாயை வட்டமாக வெட்டி மாவில் போட்டு சுடவும் . #GA4 ஒSubbulakshmi -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15816854
கமெண்ட்