புளி சட்னி (Puli chutney recipe in tamil)

Linukavi Home @Linukavi_Home
புளி சட்னி (Puli chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடலைப்பருப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
பின் வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பின்னர் தக்காளி பெருங்காயம் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
பின்னர் இறக்கி விட்டு புளி சேர்த்து அரைக்கவும். இப்போது சுவையான புளி சட்னி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கடலைப்பருப்பு சட்னி (Kadalai paruppu chutney recipe in tamil)
#GA4சுலபமாக செய்ய கூடிய சட்னி.இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். Linukavi Home -
குண்டூர் கார சட்னி (Kundoor kaara chutney recipe in tamil)
#apகுண்டூர் ஸ்பெஷல் கார சட்னி. மிகவும் எளிதாக செய்ய கூடிய ஒரு சட்னி. இட்லி தோசை பொண்டாக்கு ஏற்றது. Linukavi Home -
வரக்கொத்தமல்லி புளி சட்னி (Varakothamalli puli chutney recipe in tamil)
#arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)
# GA4 # Week 4 (Chutney) எல்லோருடைய வீட்டிலும் செய்யக் கூடிய எளிமையான சுவையான சட்னி இந்த சட்னி பிடிக்காதவங்களே இருக்க முடியாது. இட்லி,தோசைக்கு best சட்னி Revathi -
-
-
வேர்க்கடலை சட்னி(peanut chutney recipe in tamil)
#muniswariவேர்க்கடலையில் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் இருக்கின்றது, அன்றாடம் உபயோகப்படுத்துவது இந்த காலகட்டதுக்கு மிக முக்கியம்.. . சுலபமாக செய்ய கூடிய வேர்க்கடலை சட்னி.. Nalini Shankar -
புதினா சட்னி🌿🌿🌿 (Pudina chutney recipe in tamil)
#GA4 week4 புதினா உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு மூலிகை என்று சொல்லலாம். Nithyavijay -
-
-
-
புளி சாதம்(puli satham recipe in tamil)
# variety இந்த மாதிரி புளியோதரை செய்து பாருங்க அப்படியே கோவில் பிரசாதம் போலவே இருக்கும். புளியோதரை கி மிகவும் சுவை தருவது நல்லெண்ணெய் மற்றும் மேல் பொடி. Manickavalli M -
-
-
-
கருவேப்பிலை சட்னி (Karuveppilai Chutney recipe in tamil)
#GA4#Week4#Chutneyகருவேப்பிலை உடலுக்கு மிகவும் நல்லது .நமது உடலிலுள்ள கல்லீரலின் ஜீரண சக்தியை சமப்படுத்தும் .தலை முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவும் .அதனால் கருவேப்பிலை சாப்பாட்டில் இருந்து எடுத்துப் போடும் குழந்தைகள், பெரியவர்கள் ஆகியோருக்கு இது போல் சட்னியாக செய்து கொடுத்து சாப்பிட வைக்கலாம்.Nithya Sharu
-
வெள்ளரி விதை சட்னி (Vellari vithai chutney recipe in tamil)
#JAN1வெள்ளரி விதை சிறுநீரக பிரச்சனைகளுக்கு நல்லது மேலும் இதில் அனைத்து வகையான பருப்புகள் உளுந்து கால்சியம் கடலைப்பருப்பு புரதம் Sangaraeswari Sangaran -
கருவேப்பிலை பொடி (Karuveppilai podi recipe in tamil)
#photoசத்தான சுவையான கருவேப்பிலை பொடி. Jassi Aarif -
கோஸ் சட்னி (Kosh chutney recipe in tamil)
1.உடல் எடையை குறைக்க விரும்புவோர் இவ்வகை சட்னி செய்து சாப்பிடலாம்.2.உடலிலுள்ள அல்சர் நோயை குணப்படுத்தும்மிகவும் சுவையானது .3.இட்லி தோசை அம்மா தோசை கேப்பை தோசை போன்ற உணவிற்கு சட்னி சிறந்தது#GA4. Week 4. லதா செந்தில் -
-
-
-
-
-
-
-
கிரீன் சட்னி (Green chutney recipe in tamil)
#Greenchutneyமல்லி இலை புதினா இலை நம் உடலுக்கு மிகுந்த பயனளிக்கக் கூடியது மல்லி இலை பசியைத் தூண்டக்கூடிய சக்தி கொண்டது புதினா உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடியது Sangaraeswari Sangaran -
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
புதினா நம் உடலுக்கு மிகவும் நல்லது ரத்தத்தை சுத்தப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டது அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வது நல்லது. (mint chutney)#பச்சை சட்னி Senthamarai Balasubramaniam -
வெங்காயச்சட்னி(onion chutney recipe in tamil)
சட்னிக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் குக்கரில் 1 விசில் விட்டு அழைத்தால் சுவையான வெங்காயச்சட்னி ரெடி. இது சமையலுக்கு புதியவர்களுக்கு மிகவும் சுலபமாக இருக்கும். punitha ravikumar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13654832
கமெண்ட்