சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து நன்கு மசித்து கொள்ளவும்.
- 2
பின் அதனுடன் சிறியதாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், மல்லிதழை, கரம்மசாலா,இஞ்சி, பூண்டு விழுது உப்பு,வற்றல்தூள் இவை அனைத்தையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 3
பின் எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
உருண்டைகளை கிண்ணம் போல் செய்து கொள்ளவும்.
- 4
கார்ன் மாவை தோசை மாவு பதத்தில் தண்ணீரில் கலந்து கொள்ளவும்.
- 5
உருளைக்கிழங்கு கலவையை கார்ன் மாவு கலவையில் நன்கு முக்கி சேமியாவில் நன்கு பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
- 6
பனீரை துருவி சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
- 7
சூடான எண்ணெயில் சேர்த்து 10 வினாடிகள் ஆனதும் எடுத்து பறவை கூட்டின் நடுவே வைத்து பரிமாறவும். மிக அருமையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பெங்காலி மஸ்டர்டு 🐔 சிக்கன் (Bengali Mustard chicken Recipe in tamil)
#goldenapron2 Ilavarasi Vetri Venthan -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஸ்வீட் கார்ன் கட்லட் (Sweetcorn cutlet recipe in tamil)
மிகவும் சுவையான கட்லட்..குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய , ஹெல்தியான ஸ்னாக்ஸ்.... #kids1#snacks Santhi Murukan -
ஃப்ரெஞ்ச் ப்ரைஸ்(french fries recipe in tamil)
#CF9மிகவும் எளிமையானது பாட்டி ஸ்டார்டர் ஆக பயன்படுத்தலாம் Shabnam Sulthana -
-
-
-
-
-
-
Valentines Day ஸ்பெசல்பனீர் புலாவ்(valentines day special pulao recipe in tamil)
#HHஅன்பு தினவாழ்த்துக்கள்.Happy valentines day.சீரகசம்பாஎனக்குபிடிக்கும் அதனால்சீரக சம்பாவில் புலாவ் பண்ணினேன்.பாஸ்மதிபிடித்தவர்கள் பாஸ்மதி அரிசியில் பண்ணலாம். SugunaRavi Ravi -
More Recipes
- நாட்டுக்கோழி சிந்தாமணி வறுவல்(chicken cinthamani recipe in tamil)
- சுரைக்காய் பாரம்பரிய சாம்பார்(surakkai sambar recipe in tamil)
- ஆப்பிள் ஜூஸ்🍎🥤😋😋🤤🤤(apple juice recipe in tamil)
- தினை வெஜ் தேங்காய் பால் சாதம்(veg thinai sadam recipe in tamil)
- குழம்பு மிளகாய்த்தூள்(kulambu milakaithool recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15838389
கமெண்ட்