வெஜ்மோமோஸ் (momos recipe in tamil)

Gayathri Ram
Gayathri Ram @Gayathriram2000

#CF9
#Asma
கிறிஸ்துமஸ் ஸ்பெசல்

வெஜ்மோமோஸ் (momos recipe in tamil)

#CF9
#Asma
கிறிஸ்துமஸ் ஸ்பெசல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
4 பேர்
  1. 250 கிலோ மைதா மாவு
  2. தேவையான அளவுஉப்பு
  3. தேவையான அளவுதண்ணீர்
  4. ஸ்டப்பிங்கிற்காக
  5. கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், காளான், ஸ்வீட் கார்ன் பொடியாக
  6. 5 பல்பூண்டு பொடியாக நறுக்கிது
  7. 1பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  8. 1 டீஸ்பூன் மிளகு தூள்
  9. 50 மில்லி ஆயில்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    ஸ்டப்பிங்கிற்காக:
    ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு பொடியாக நறுக்கிய பூண்டு போட்டு நன்றாக வதக்கவும் பின்னர் வெங்காயம் மற்றும் அனைத்து காய்கறிகளையும் லேசாக வதக்கவும் சிறிது வதங்கினால் போதுமானது. கொத்தமல்லித்தழை,மிளகுத்தூள் தூவி இறக்கவும்.

  2. 2

    மைதா மாவை உப்பு தண்ணீர் சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தேய்த்து வட்ட வடிவில் எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    தேய்த்த வட்டமான மாவில் வதக்கிய வதக்கிய காய்கறிகளை வைத்து ஸ்டஃப் செய்யவும். அவற்றை ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அடுக்கி வைத்து சிறிதளவு தண்ணீர் தெளித்த மூடி போட்டு பத்து நிமிடம் வேக வைக்கவும்

  4. 4

    இப்போது சுவையான வெஜிடபிள் குருமா தயார்.
    காரச் சட்னி மற்றும் மயோனைஸ் உடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Gayathri Ram
Gayathri Ram @Gayathriram2000
அன்று

Similar Recipes