சிகப்பு அவல் இனிப்புகொழுக்கட்டை(red aval sweet kolukattai recipe in tamil)

Siva Sankari
Siva Sankari @cook_24188468
கோயம்புத்தூர்

சிகப்பு அவல் இனிப்புகொழுக்கட்டை(red aval sweet kolukattai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 டம்ளர்சிகப்பு அவல்
  2. அரை மூடிதேங்காய் துருவல்
  3. ஒரு டீஸ்பூன்ஏலக்காய்த்தூள்
  4. 100 கிராம்நாட்டுச்சக்கரை

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் சிகப்பு அவளை நன்கு சுத்தம் செய்து ஒரு முறை கழுவிக் கொள்ளவும். அரை டம்ளர் தண்ணீர் விட்டு இரண்டு மணி நேரம்ஊறவிடவும்.

  2. 2

    தேங்காயை துருவி எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஊறவைத்த அவலுடன் தேங்காய் துருவல் நாட்டுச் சர்க்கரை ஏலக்காய் தூள் சிறிது சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  4. 4

    அவல் ஏலக்காய்த்தூள் தேங்காய் துருவல் நாட்டுச் சர்க்கரை இவற்றை கலந்து சிறு சிறு உருண்டைகளாக கொழுக்கட்டைகளாகப் பிடித்து கொள்ளவும்.

  5. 5

    பிடித்த கொழுக்கட்டைகளை இட்லி பானையில் வைத்து 10 நிமிடம் வேக விட்டு இறக்கவும்.

  6. 6

    சுவையான சிகப்பு அவல் இனிப்பு கொழுக்கட்டை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Siva Sankari
Siva Sankari @cook_24188468
அன்று
கோயம்புத்தூர்

Similar Recipes