குடைமிளகாய் பொரியல்(capsicum poriyal recipe in tamil)

Sarika Uthaya
Sarika Uthaya @ussweety

குடைமிளகாய் பொரியல்(capsicum poriyal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
  1. ஒன்றுகுடைமிளகாய்
  2. ஒரு டீஸ்பூன்தேங்காய் துருவல்
  3. 2பச்சை மிளகாய்-
  4. சின்ன நெல்லிக்காய் அளவில்புளி
  5. ஒரு ஸ்பூன்வெள்ளரி விதை
  6. 4முந்திரி
  7. உப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய் வெள்ளரி விதை உப்பு முந்திரி புலி சேர்த்து நன்கு விழுதாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்

  2. 2

    பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை போட்டு நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை போட்டு நன்கு வதக்க வேண்டும் ஐந்து நிமிடத்தில் நன்கு வதங்கி விடும்

  3. 3

    பின் அரைத்து வைத்துள்ள விழுதை அதில் போட்டு நன்கு கிளறி விட வேண்டும் சுவையான குடைமிளகாய் பொரியல் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarika Uthaya
Sarika Uthaya @ussweety
அன்று

Similar Recipes