பாவக்காய் குடைமிளகாய் பொரியல் (Pavakai Kudamilgai Poriyal REcipe in Tamil)

Jassi Aarif @cook_1657
#வெங்காயரெசிப்பீஸ்
பாவக்காய் குடைமிளகாய் பொரியல் (Pavakai Kudamilgai Poriyal REcipe in Tamil)
#வெங்காயரெசிப்பீஸ்
சமையல் குறிப்புகள்
- 1
பாவக்காய் விதைகள் நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் பாவக்காய் சேர்த்து மஞ்சள் தூள் உப்பு தனி மிளகாய்த்தூள்சேர்த்து நன்றாக வதக்கவும். குடைமிளகாயை சேர்க்கவும் மிதமான தீயில் வைக்கவும்
- 3
சிறிது நேரம் கழித்து வெங்காயத்தை சேர்க்கவும் வெங்காயம் வதங்கிய பின்பு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்க்கவும்.
- 4
எல்லாம் நன்றாக வெந்தபிறகு விருப்பப்பட்டால் 4-5 ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
(பாவக்காய் பொரியல்) Pavakkai Poriyal
Magazine6 #nutrition காய்கறி வகைகளில், கசப்புத்தன்மை நிறைந்த பாகற்காய் பலவித மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், இது செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. எனவே கசப்பு சுவை காரணமாக பாகற்காயை ஒதுக்கிவிடாமல், அவ்வப்போது அதை உணவில் சேர்த்துக்கொண்டு பலன் பெறலாம்! பாகற்காயில் வைட்டமின் பி1, பி2, பி3 ,சி, மக்னீசியம், ஃபோலேட், சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து போன்ற உடலுக்கு நன்மை செய்யும் பல சத்துகள் உள்ளன. Anus Cooking -
-
-
மிக்ஸ்டு டேஸ்ட் பாவக்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
#arusuvai6(புளிப்பு கசப்பு காரம் இனிப்பு உப்பு) Indra Priyadharshini -
-
பாவக்காய் வறுவல்(bittergourd fry recipe in tamil)
பாகற்காய் சர்க்கரை நோய்க்கும், வயிற்றில் உள்ள பூச்சியை நீக்குவதற்கும் நல்லது. தக்காளி அதிகம் சேர்த்து சமைப்பதால் இதன் கசப்பு தெரியாது.manu
-
-
-
-
வாழைப்பூ முருங்கைக்கீரை பொரியல்(valaipoo murungai keerai poriyal recipe in tamil)
முருங்கைக்கீரை சாப்பிடுவதால் உடலில் இரும்பு சத்து அதிகரிக்கும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் வாழைப்பூ சாப்பிடுவதால் உடலில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாகும் Lathamithra -
-
பாவக்காய் சிப்ஸ்(Bitter gourd chips)
இதை மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும் #ilovecookingSowmiya
-
-
-
-
ஹகலக்காய் பால்யா(பாவக்காய் கறி) (Paavakkaai curry recipe in tamil)
#karnataka week 3 பாகற்காய் உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும்.பசியை தூண்டும். பித்தத்தை தணிக்கும். நீரழிவு நோயாளிகளுக்கு நல்ல மருந்தாகும். Jassi Aarif -
-
-
பாவக்காய் ஃபிரை(bittergourd fry recipe in tamil)
ரசம் சாப்பாடு இருக்கு நன்றாக இருக்கும் செய்து பாருங்கள்cookingspark
-
முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
#CF4மிக எளிதான மற்றும் அனைவராலும் விரும்பக்கூடிய ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
பாவக்காய் பொரியல் (கசப்பு இல்லாதது)
#கோல்டன் அப்ரோன் 3#நாட்டு#bookபாவக்காய் பொரியல் என் சித்தி கூறிய செய்முறை .செய்து பார்த்தேன் .அடடா! அருமையான சுவை .இதில் கசப்பு அதிகம் இல்லை .வெல்லம் சேர்க்கவில்லை .செய்து பாருங்கள் . Shyamala Senthil -
-
-
-
-
வாழைத் தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)
வாழைத் தண்டு சத்து நிறைந்த ஒரு உணவு shangavi samayal -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11049309
கமெண்ட்