சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் ரவை சேர்த்து பொடியாக அரைக்கவும்.
- 2
அதில் தயிர், தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பிறகு உப்பு சோடா உப்பு சேர்த்து கலக்கி 1/2மணி நேரம் அப்பிடியே வைக்கவும்.
- 3
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து மாவை ஊற்றி லேசாக தேய்த்து எண்ணெய் ஊற்றி மூடி வைத்து வேக விட்டு எடுத்து சாப்பிடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரவை அப்பம்(RAVA APPAM RECIPE IN TAMIL)
#ed2வழக்கம் போல இல்லாமல் எண்ணெயில் பொரித்த இந்த அப்பம் சுவையாக இருக்கும். Gayathri Ram -
தேங்காய் ரவை ஊத்தாப்பம் (Cocount rava utthapam recipe in tamil)
வெள்ளை ரவையுடன் தேங்காய் மாறும் தயிர் சேர்த்து உடனே செய்யும் இந்த ஊத்தப்பம் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது. இது ஒரு திடீர் ஊத்தப்பம். நான் என் தங்கையிடம் இருந்து படித்தேன். இந்த சுலபமான ரெஸிப்பியை அனைவரும் முயற்சிக்கவும்.#Cocount Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரவை உப்மா(rava upma recipe in tamil)
மிகவும் எளிமையானது காலை உணவாக சாப்பிட பொருத்தமான உப்புமா Shabnam Sulthana -
-
ரவை லட்டு(rava laddu recipe in tamil)
#ed2 இது செய்வதற்கு குறைவான நேரமே எடுக்கும்.அதேபோல் சாப்பிடுவதற்கும் பஞ்சு போலவும்,நன்றாகவும் இருந்தது தயா ரெசிப்பீஸ் -
-
-
* ரவை பாயசம்*(rava payasam recipe in tamil)
சிவராத்திரி ஸ்பெஷல்,@Surya,recipe,சூர்யா அவர்களது ரெசிபி.சிவராத்திரிக்கு இன்று செய்து பார்த்தேன்.சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது.சுவை மேலிட,1 சிட்டிகை உப்பு சேர்த்துக் கொண்டேன். Jegadhambal N -
-
ரவை ஜாமுன் (Rava Jamun Recipe in Tamil)
#ரவைகடையில் வாகும் ஜாமுன் என்ன கலப்படம் உள்ளது என்று நமக்கு தெரியாது. அதே சுவையில் சத்தான ஜாமுன் நாம் செய்து அசத்தலாம் வாங்க. Santhanalakshmi S -
ரவை பிரென்ச் ஃப்ரைஸ் (rava french fries recipe in Tamil)
#made1 இதன் சுவை உருளைக்கிழங்கு போலவே இருந்தது... Muniswari G -
-
-
-
-
ரவா பணியாரம்(Rava paniyaram recipe in tamil)
#made2 week 2ஈஸியான மற்றும் சுவையான ரவா பணியாரம் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் Jassi Aarif
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15893153
கமெண்ட் (2)