ரவை பாயாசம்(rava payasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் நெய் சேர்த்து முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்
- 2
பின்னர் நெய்யில் ரவை சேர்த்து நன்கு வறுக்கவும்
- 3
பின்னர் தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்து பிறகு பால் சேர்த்து கட்டி இல்லாமல் நன்கு கலந்து விடவும்
- 4
பின்னர் புட் கலர் சேர்த்த சர்க்கரை பாகை வறுத்த ரவையுடன் சேர்த்து நன்கு கலந்து விடவும் பின்னர் வறுத்த முந்திரி பருப்பை சேர்க்கவும்
- 5
பின்னர் இடித்த ஏலக்காய்,பச்ச கற்பூரம் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அனைக்கவும்... சூடான சுவையான ரவை பாயாசம் தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ரவை லட்டு(rava laddu recipe in tamil)
#ed2 இது செய்வதற்கு குறைவான நேரமே எடுக்கும்.அதேபோல் சாப்பிடுவதற்கும் பஞ்சு போலவும்,நன்றாகவும் இருந்தது தயா ரெசிப்பீஸ் -
-
-
-
-
-
-
-
-
-
-
-
பப்பாளி ரவா பாயாசம்(papaya rava payasam recipe in tamil)
#ed2 #ravaபப்பாளி பழத்தின் துண்டுகள் சேர்த்து ரவா பாயாசம் செய்தேன்.சுவை மிகவும் அருமையாக இருந்தது.முதலில் பால் பாயாசம் என்றாலே வெள்ளையாக இருக்கும் இது பப்பாளி பழத்தை சேர்த்து அரைத்து சேர்த்ததால் கலர் வித்தியாசமாக சுவை நன்றாக இருந்தது .புதுமையான பாயசம்.விருந்துகளில் சிறப்பு சேர்க்கும். Meena Ramesh -
-
-
-
-
* ரவை பாயசம்*(rava payasam recipe in tamil)
சிவராத்திரி ஸ்பெஷல்,@Surya,recipe,சூர்யா அவர்களது ரெசிபி.சிவராத்திரிக்கு இன்று செய்து பார்த்தேன்.சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது.சுவை மேலிட,1 சிட்டிகை உப்பு சேர்த்துக் கொண்டேன். Jegadhambal N -
Rava kaesari
#welcome 2022அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐💐🎉நான் இந்த வருடம் புத்தாண்டை கேசரியுடன் ஆரம்பித்தேன்..😍 Jassi Aarif -
-
-
-
ரவை குலாப் ஜாமுன்(rava gulab jamun recipe in tamil)
#ed2 கடையில் விற்கும் ரெடிமேட் குலாப்ஜாமூன் மிக்ஸ் வாங்காமல் ரவையை வைத்து வீட்டிலேயே குலாப்ஜாமுன் செய்யலாம்.manu
-
கேசரி(kesari recipe in tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபியை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் Shabnam Sulthana -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15631688
கமெண்ட் (2)