ரவா வெங்காய ஊத்தாப்பம் (Rava onion uthappam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ரவை,தயிர்,உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
- 2
பத்து நிமிடங்கள் ஊற வைத்து எடுத்து ஈனோ சால்ட் சேர்த்து கலந்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் கொஞ்சம் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 4
பின்னர் தோசை தவாவை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் தயாராக உள்ள ரவா மாவுக்கலவையை எடுத்து செட் தோசை போல் கொஞ்சம் கெட்டியாக தேய்த்து ஊற்றி விடவும். மேலே நறுக்கி வைத்துள்ள வெங்காயம் தூவி, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வேக விடவும்.
- 5
ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபக்கம் வெந்ததும் எடுத்தால் ரவா தோசை தயார்.
- 6
தயாரான ரவா தோசை உடன் காரச்சட்னி வைத்து சாப்பிட மிகவும் சுவையாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
- 7
இந்த தோசை திடீர் விருந்தினர்கள் வந்தால் உடனே தயார் செய்து கொடுக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு சூப்பர் தோசை இந்த ரவா தோசை.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
தேங்காய் ரவை ஊத்தாப்பம் (Cocount rava utthapam recipe in tamil)
வெள்ளை ரவையுடன் தேங்காய் மாறும் தயிர் சேர்த்து உடனே செய்யும் இந்த ஊத்தப்பம் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது. இது ஒரு திடீர் ஊத்தப்பம். நான் என் தங்கையிடம் இருந்து படித்தேன். இந்த சுலபமான ரெஸிப்பியை அனைவரும் முயற்சிக்கவும்.#Cocount Renukabala -
-
-
ரவா தோசை(rava dosa recipe in tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபி மாவு இல்லையென்றால் ரவா வைத்துக்கூட தோசை செய்துவிடலாம்cookingspark
-
-
-
-
-
ரவா இட்லி(rava idli recipe in tamil)
#ed2சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா இட்லி Lakshmi Sridharan Ph D -
ரவை அப்பம்(RAVA APPAM RECIPE IN TAMIL)
#ed2வழக்கம் போல இல்லாமல் எண்ணெயில் பொரித்த இந்த அப்பம் சுவையாக இருக்கும். Gayathri Ram -
ஹோட்டல் ஸ்டைல் ரவா இட்லி(RAVA IDLI RECIPE IN TAMIL)
#ED2 சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா இட்லி #hotel Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
-
-
வாழை இலை ரவா இட்லி (Vaazhai ilai Rava Idly recipe in tamil))
*வாழை இலையில் இருக்கிற குளோரோஃபில் என்னும் வேதிப்பொருள் நாம் சாப்பிடும் உணவை நன்கு ஜீரணம் செய்வதற்கு உதவுகிறது*குடல் பகுதியில் புண்கள் வராமல் பாதுகாக்கிறது வாழையிலை சாப்பிடுவதால் கண்களில் ஈரப்பதம் குறையாமல் பாதுகாக்கிறது.#steam Senthamarai Balasubramaniam -
-
-
-
-
ரவா வடை(rava vadai recipe in tamil)
#ed2இந்த ரெஸிபி (SKC Sweet, Kaaram, coffee) இனிப்பு, காரம், காப்பிக்குஏற்றது. ஸ்ரீதர் எப்பொழுதும் இப்படிதான் சொல்வார்.சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா வடை Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (4)