சோயா சங்ஸ் பிரியாணி(soya chunks biryani recipe in tamil)

Nithyakalyani Sahayaraj @cook_saasha
சோயா சங்ஸ் பிரியாணி(soya chunks biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கூக்கரில் எண்ணெய் நெய் ஊற்றி அதனுடன் பட்டை கிராம்பு பிரியாணி இலை சேர்த்து நன்கு கலக்கவும்.வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
தக்காளி உப்பு சேர்த்து புதினா கொத்தமல்லி தயிர் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
சோயா சேர்த்து பிரியாணி பவுடர் சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
- 4
தண்ணீர் கொதித்த பிறகு அரிசி சேர்த்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)
#Grand2#GA4 #Biryaniகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சோயா சங்ஸ் , காய்கறிகள் சேர்த்து செய்த பிரியாணி மிகவும் அருமையாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
-
-
-
சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணி (Soya potato dum biryani recipe in tamil)
#BRநிறைய விதத்தில் பிரியாணிகள் செய்கிறோம். ஆனால் நான் இன்று சத்துக்கள் நிறைந்த சோயா பால்ஸ் வைத்து தம் பிரியாணி செய்து பார்த்தேன். வித்தியாசமாக, மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
-
சோயா பிரியாணி (Soya biryani recipe in tamil)
சோயா நன்மைகள் நிறைந்த உணவு .மற்றும் இரத்த சோகை தீர்க்கும். இதை நிறைய உணவில் சேர்த்துக் கொள்ளவது நன்று. Lakshmi -
-
சோயா சங்ஸ் பிரியாணி
இந்த செய்முறையை உங்கள் ஆரோக்கியத்தை ஒரு ஆரோக்கியமான வழியில் திருப்தி செய்ய உத்தரவாதம்! சோயா துண்டுகளாக்கப்பட்ட புரதங்களில் மிக அதிகமானவை, இறைச்சி அல்லது முட்டைகளை விட அதிகமானவை & இந்த செய்முறையை நீங்கள் 54 கிராம் புரோட்டீனைக் கொடுக்கும். Supraja Nagarathinam -
-
-
சோயா முட்டை பிரியாணி (Soya muttai biryani recipe in tamil)
#onepotகுழந்தைகள் சோயா சப்பிடவில்லையெனில் இந்தமாதிரி அரைத்து சேர்த்து பிரியாணி சுவையில் த௫ம்போது வி௫ம்பி உண்பர் சுவையான புதுவித சாதம் Vijayalakshmi Velayutham -
சப்பாத்தி சோயா சங்ஸ் உருளைக்கிழங்கு கறி(Chappathi Soya Chunks Potato Curry recipe in tamil)
#Grand1 Shyamala Senthil -
மீல்மேக்கர்/ சோயாபீன்ஸ் பிரியாணி (Mealmaker biryani recipe in tamil)
மட்டன் சிக்கன் பிரியாணி போன்ற சுவையில் சோயா பிரியாணி Hemakathir@Iniyaa's Kitchen -
தாமரை விதை பிரியாணி (Makhana biryani recipe in tamil)
#BRதாமரை விதை உணவுகள் விரத நாட்களில் பெரும்பாலான மக்கள் சாப்பிடுவார்கள். இது நிறைய நேரம் பசி தாங்கி உடம்பை சோர்வடையாமல் இருக்கச் செய்யும். உடல் எடையை குறைக்க உதவும். எனவே இங்கு சத்தான தாமரை விதை பிரியாணி செய்து பகிர்ந்துள்ளேன். Renukabala -
-
-
சோயா தக்காளி பிரியாணி (Soya thakkaali biryani recipe in tamil)
சோயா சத்து நிறைந்தது. உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.புரோட்டின் நிரந்த உணவு.#அறுசுவை4 Sundari Mani -
-
-
-
-
-
-
-
-
வெந்தயக் கீரை பிரியாணி (venthaya keerai biryani recipe in Tamil)
Book ( 1 வாரம்- 1 St ரெசிபி) Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15958411
கமெண்ட்