ராகி சேமியா 2(ragi semiya recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஏதாவது ஒரு பிராண்ட் ராகி சேமியாவை எடுத்துக்கொள்ளவும் 200 கிராம் அளவு பாக்கெட்.இரண்டு முறை தண்ணீரில் கழுவி விட்டு ராகி மிதக்கும் அளவிற்கு 10 நிமிடம் தேவையான தூள் உப்பு கலந்த தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு கண்ணீர் வடித்து விட்டு சேமியாவை இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் வரை வேக விடவும்.
- 2
ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும் ஒரு சிறிய தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும் இஞ்சி பூண்டு விழுது தங்களுக்கு தேவை என்றால் அரை ஸ்பூன் வரை சேர்த்துக் கொள்ளவும் 4 பச்சை மிளகாய் பொடியாக அரிந்து கொள்ளவும் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி பொடியாக அரிந்து கொள்ளவும். தாளிக்கத் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.எண்ணெயில் தாளிப்புப் பொருட்களை சேர்த்து தாளித்து பிறகு அதில் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
2 டேபிள்ஸ்பூன் வரை பாசிப்பருப்பை குழைய விடாமல் வேக வைத்துக் கொள்ளவும்.வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு வேக வைத்த சேமியாவை சேர்த்து நன்கு கிளறவும்.பிறகு கிளறிய இவற்றில் நெத்தாக வேக வைத்த பாசிப் பருப்பு மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து மீண்டும் ஒருமுறை சூடேற கிளறி விடவும். சுவையான சேமியா ராகி ரெடி
- 4
தொட்டுக்கொள்ள சட்னி நன்றாக இருக்கும் பொட்டுக்கடலை தேங்காய் சட்னி..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ராகி சேமியா(ragi semiya recipe in tamil)
#cf5Missing letters contest,break fast recipies...ராகி எப்பொழுதும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது .வலு கொடுக்கும். சர்க்கரையை ரத்தத்தில் கட்டுப்படுத்தும். இது ஆரோக்கியமான பழமையான உணவு வகை. நரசுஸ் ரெடி ராகி சேமியா பாக்கெட் வாங்கி இதை செய்தேன். Meena Ramesh -
ராகி இட்லி(ragi idli recipe in tamil)
#made1 #ragi #ரவைசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
பன் மசாலா/பாவ் பாஜி மாசாலா (Pav baaji masala recipe in tamil)
*குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது இந்த பன் மசாலா * இனி வீட்டிலேயே எளிதாக செய்திடலாம் #Ilovecooking #goldenapron3 kavi murali -
-
கோதுமை ரவை சேமியா உப்மா (Gothumai Ravai Semiya Upma Recipe in Tamil)
#இரவு நேர உணவுகள் Sanas Home Cooking -
சுரக்காய் பருப்பு கூட்டு (Suraikkai Paruppu Kootu Recipe in Tamil)
#everyday2 Sree Devi Govindarajan -
-
-
-
-
-
-
தலைப்பு : ராகி சேமியா இனிப்பு புட்டு(ragi semiya sweet puttu recipe in tamil)
#made1 G Sathya's Kitchen -
-
-
ராகி கூழ்(ragi koozh recipe in tamil)
நம் முன்னோர்களின் பாரம்பரிய சிறுதானிய உணவு. அக்காலங்களில் அரிசி சாதம் என்பது விசேஷ நாட்களில் மட்டுமே செய்யப்படும் உணவு. செல்வந்தர்கள் வீட்டில் மட்டுமே அரிசி உணவு அதிகம் செய்வார்கள். விவசாயிகள் கூலி வேலை செய்பவர்கள் ஏழைகள் இவர்களுக்கெல்லாம் அன்றாட உணவு கம்பங்கூழ் கேப்பை கூழ் போன்ற உணவுகள் தான்.தொட்டுக்கொள்ள சிறு வெங்காயம் அல்லது பச்சை மிளகாய் உப்பு கருவாடு போன்றவை தான். அந்த காலமா இந்த காலமா எந்த காலம் என்றாலும் ராகி அதாவது ஆரியம் கம்பு வரகு சாமை திணை போன்றவைதான் மிகவும் ஆரோக்கியமான உணவு ஆகும் உடலில் எதிர்ப்பு சக்தி பெருகும் உடலில் வலிமை கூடும் உடல் உழைப்பு செய்ய தேவையான அதிக உடல் சக்தி திறன் பெருகும். அந்த காலங்களில் மேற்கூறிய அனைத்து சிறுதானியங்களும் மிக மிக விலை குறைவு. நம்முடைய பாரம்பரிய பற்றி தெரியாதவர்கள் இன்று இதன் அருமையை உணர்ந்ததால் இது விலை அதிகமாகிவிட்டது. எனக்கு புது புது வகையாக செயற்கை பொருட்களை சேர்த்து செய்வதை விட மிகவும் பாரம்பரியமான அம்மா பாட்டி கால உணவுகள் தான் மிகவும் பிடிக்கும். அது மட்டுமல்லாமல் அந்த காலத்தில் விறகு அடுப்பு சீமண்ணை அடுப்பு, குமுட்டி அடுப்பு போன்றவற்றில் சமைக்கும் உணவுகளின் சுவையே தனி. பிரஷர் குக்கர் இல்லை நான் ஸ்டிக் இல்லை எவர்சில்வர் பாத்திரங்கள் இல்லை. அலுமினிய பாத்திரம் மண்சட்டி பித்தளை பாத்திரம் வெண்கல பாத்திரம் செம்பு பாத்திரம் போன்றவைதான் சமையல் செய்ய இருந்தது.பித்தளை செம்பு பாத்திரங்களில் ஈயம் பூசி சமையல் செய்வார்கள். அதன் சுவையே தனி. இந்த சாதாரண கேப்பை களி க்கு பின்னால் எவ்வளவு விஷயங்கள் நம் முன்னோர்கள் வைத்துள்ளார்கள். Meena Ramesh -
-
-
-
-
-
சீரக சப்பாத்தி(Jeera ghee roti recipe in tamil)
#Queen3Ithu குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். சீரகம் வாசத்துடன் நெய் மணக்க மிருதுவாக இருந்தது. Meena Ramesh -
நிலக்கடலை, அவல் உப்புமா(peanut aval upma recipe in tamil)
அவல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்றது. சத்தானது. இதில் நிலக்கடலை வேக வைத்து சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். punitha ravikumar
More Recipes
கமெண்ட்