நெய் சோறு(ghee rice recipe in tamil)
#made4
கலவை சாதம்
சமையல் குறிப்புகள்
- 1
ஓர் அகன்ற பாத்திரத்தில் சூடானதும் மேலே குறிப்பிட்ட அளவு நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், ரம்பை, கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு இத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை நீங்கியதும் நன்றாக கழுவி வைத்துள்ள அரிசியை சேர்த்து வதக்கவும்.
- 2
பின்பு அத்துடன் தேங்காய் பால், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து 20 நிமிடம் மூடி போட்டு வைக்க வேண்டும்.
- 3
20 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் சுவையான நெய் சோறு தயார்.இதை ஒரு கிளறு கிளறி அடுப்பை விட்டு இறக்கி விடவும். இது மாசி பிரட்டல், கோழி குழம்பு, மட்டன் குழம்பு ஆகியவற்றுடன் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
நெய் சோறு.... சிக்கன் கறி...(ghee rice and chicken curry recipe in tamil)
என் மகனுக்காக...... Sudha Abhinav -
-
-
-
-
-
-
கல்யாண வீட்டு நெய் சோறு
#combo5பொதுவாக கல்யாண வீடுகளில் கல்யாணத்திற்கு முன் தினம் விருந்தினர்கள், சொந்தக்காரர்கள் கூடியிருக்கும் நேரத்தில் செய்யக் கூடிய நெய்சோறு மிகவும் சுவையாக இருக்கும். இதனை கறிக்குழம்புடன் பரிமாறவும். Asma Parveen -
குஸ்கா(நெய் சோறு)
#colours3முஸ்லிம் வீடுகளில் நெய்ச்சோறு மிகவும் பிரபலமான ஒரு உணவு Shaji's lovely world -
நெய் சோறு (Nei soru recipe in tamil)
என் குழந்தைகள் விரும்பி சாப்பிடுபவர், இதில் காரம் மிகவும் குறைவு ,ப்ளேவர்புல் ரெசிபி,நிறைய நியூட்ரியன்ட்ஸ்.#kerala Azhagammai Ramanathan -
-
*நெய் சாதம்*(ghee rice recipe in tamil)
#JP காணும் பொங்கல் அன்று செய்யும் ரெசிபி. பண்டிகை நாளில் வெங்காயத்தை தவிர்த்து விடலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ரெசிபி. Jegadhambal N -
காலிஃபிளவர் பட்டாணி கலவை சாதம்(peas cauliflower rice recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
கேரளா ஸ்டைல் கீ ரைஸ் / நெய் சாதம்/ நெய் சோறு/
#cookwithfriends#jessica89 Bhagya Bhagya@dhanish Kitchen -
-
தேங்காய் பால் சாதம் (Coconut Milk Rice) (Thenkaai paal satham recipe in tamil)
#coconutசுவையான தேங்காய் பால் சாதம்.. Kanaga Hema😊 -
More Recipes
கமெண்ட்