சமையல் குறிப்புகள்
- 1
ஒரு சட்டியில் 3 tsp நெய் ஊற்றி 1tsp எண்ணெய் ஊற்றி சீரகம் கரம் மசாலாவை போட்டு வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்
- 2
இஞ்சி பூண்டு விழுது,பச்சை மிளகாய், கருவேப்பிலை,புதினா,மல்லி போட்டு வதக்கவும்
- 3
தேங்காய் பால் எடுத்து, 2கப் அரிசிக்கு 4கப் தேங்காய் பால் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து,1தக்காளி போட்டு கொதிக்க வைக்கவும்
- 4
நன்றாக கொதித்தவுடன் ஊற வைத்த அரிசியை போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்
- 5
பின்னர் கடாய் அடியில் தோசை கல்லை வைத்து 15 நிமிடம் தம் போடவும்
- 6
நன்றாக வெந்தவுடன் பரிமாரலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கல்யாண வீட்டு நெய் சோறு
#combo5பொதுவாக கல்யாண வீடுகளில் கல்யாணத்திற்கு முன் தினம் விருந்தினர்கள், சொந்தக்காரர்கள் கூடியிருக்கும் நேரத்தில் செய்யக் கூடிய நெய்சோறு மிகவும் சுவையாக இருக்கும். இதனை கறிக்குழம்புடன் பரிமாறவும். Asma Parveen -
-
நெய் சோறு (Nei soru recipe in tamil)
என் குழந்தைகள் விரும்பி சாப்பிடுபவர், இதில் காரம் மிகவும் குறைவு ,ப்ளேவர்புல் ரெசிபி,நிறைய நியூட்ரியன்ட்ஸ்.#kerala Azhagammai Ramanathan -
-
-
-
குஸ்கா(நெய் சோறு)
#colours3முஸ்லிம் வீடுகளில் நெய்ச்சோறு மிகவும் பிரபலமான ஒரு உணவு Shaji's lovely world -
-
-
-
-
கேரளா ஸ்டைல் கீ ரைஸ் / நெய் சாதம்/ நெய் சோறு/
#cookwithfriends#jessica89 Bhagya Bhagya@dhanish Kitchen -
மலபார் நெய் சோறு / நெய் அரிசி
மலபார், இது சுவையாகவும் பிரபலமாக உள்ளது. இந்த நெய் சோறு மலபார் முஸ்லீம் சமூகத்தின் பாரம்பரிய மகிழ்ச்சியாகும். எந்த கொண்டாட்டங்களும், திருமணங்களும் அவர்களின் மெனுவில் நீஐ கொருவைத் தவறவிடாது. இந்த நெய் கோரு சில வயிற்றுப்பொருட்களை சுவைக்க விரும்பும் வயிற்றில் மிகவும் வெளிச்சம். என் எல்லா நேரத்திலும் பிடித்த, எளிமையான இன்னும் வசதியான ஆறுதல் உணவு. #comfort Swathi Joshnaa Sathish -
-
தேங்காய் புலாவ் (Tankaai pulao recipe in tamil)
#goldenapron3வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான அனைவருக்கும் பிடித்த தேங்காய் புலாவ். Santhanalakshmi -
-
-
நெய் சோறு.... சிக்கன் கறி...(ghee rice and chicken curry recipe in tamil)
என் மகனுக்காக...... Sudha Abhinav -
-
-
-
ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி (Hydrabad chicken thum biryani recipe in tamil)
#ilovecooking Subhashree Ramkumar -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15187943
கமெண்ட்