Restraunt style Ghee Rice

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

#Combo5
மிகவும் எளிதாக செய்யக்கூடிய ரெஸ்டாரன்ட் நெய் சாதம்

Restraunt style Ghee Rice

#Combo5
மிகவும் எளிதாக செய்யக்கூடிய ரெஸ்டாரன்ட் நெய் சாதம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பேர்
  1. 1 கப்பு வேக வைத்த சாதம்
  2. 1பெரிய வெங்காயம் நீளமாக வெட்டியது
  3. 1பச்சை மிளகாய் கீறியது
  4. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 1 ஸ்பூன் சீரகம்
  6. 4கிராம்பு
  7. 2சுருள் பட்டை
  8. 2ஏலக்காய்
  9. 1பிரியாணி இலை
  10. 1/4 கப்பு நெய்
  11. தேவையான அளவுஉப்பு
  12. கொத்தமல்லி தழை சிறிது

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்கள் எடுத்து கொள்ளவும் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம் சுருள் பட்டை, கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை

  2. 2

    வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் சீரகம் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    பின்னர் பெரிய வெங்காயம் சேர்த்து சிறிய தியில் வைத்து வதக்கவும் அடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் பின்னர் உப்பு சேர்த்து இளம் பொன் நிறமாக மாறும் வரை வதக்கவும்

  4. 4

    அடுத்து வேக வைத்த சாதம் சேர்த்து நன்கு கலந்து விடவும் கொத்தமல்லி தழை சிறிது சேர்த்து பரிமாறவும்

  5. 5

    சுவையான ரெஸ்டாரன்ட் நெய் சாதம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
அன்று

Similar Recipes