இட்லி உப்புமா(idli upma recipe in tamil)

bharathi
bharathi @bharathi9

இட்லி உப்புமா(idli upma recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 பேர்
  1. 12இட்லி
  2. தாளிக்க
  3. 4 மேஜைக்கரண்டி எண்ணெய்
  4. 1 தேக்கரண்டி கடுகு
  5. 1மேசைக்கரண்டி கல்லபருப்பு
  6. 1 கப் நறுக்கிய வெங்காயம்
  7. 15 கருவேப்பிலை
  8. 4 வர மிளகாய்
  9. 1மேசைக்கரண்டி உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் இட்லியை நன்றாக மசித்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    பின்பு தாளிக்க கூறிய அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக தாளித்து கொள்ளவும்

  3. 3

    பின்பு அதில் இட்லியை சேர்த்து கிளறி 5 நிமிடம் வேக விட்டு பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
bharathi
bharathi @bharathi9
அன்று

Similar Recipes