எலுமிச்சை இட்லி உப்புமா(lemon idly upma recipe in tamil)

Vinothini Rajesh
Vinothini Rajesh @vino90

எலுமிச்சை இட்லி உப்புமா(lemon idly upma recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

எட்டு நிமிடம்
இரண்டு பேர்
  1. 2 டீஸ்பூன்எண்ணெய்
  2. அறை டீஸ்பூன்கடுகு
  3. 1பெரிய வெங்காயம்
  4. ஒரு கொத்துகருவேப்பிலை
  5. 3வர மிளகாய்
  6. அரை டீஸ்பூன்உப்பு
  7. 2 டீஸ்பூன்எலுமிச்சை ஜூஸ்
  8. கால் டீஸ்பூன்மஞ்சள்தூள்
  9. 4இட்லி

சமையல் குறிப்புகள்

எட்டு நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சேர்த்து சூடான பிறகு கடுகு போட்டு பெரிய வெங்காயத்தையும் சேர்த்து கொள்ளவும்

  2. 2

    பிறகு கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து கொள்ளவும்

  3. 3

    இப்போது எலுமிச்சம் பழம் ஜுஸ் உப்பு மஞ்சள் தோல் சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    இப்போது இட்லியை பொடி செய்து தாலிப்புடன் சேர்த்துக் கொள்ளவும்

  5. 5

    நன்றாக திருப்பிக் கொள்ளவும். எலுமிச்சம்பழம் இட்லி உப்புமா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vinothini Rajesh
அன்று

Similar Recipes